கால்சியம்(calcium) மற்றும் பாஸ்பரஸ்(phosphorus) நிறைந்துள்ளது, இது உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகளைப் பராமரிப்பதற்கு ஏற்றதாக அமைகிறது.

மனித உடலுக்குத் தேவையான 9 அத்தியாவசிய அமினோ அமிலங்களைக்(amino acids) கொண்ட சில தாவரங்களில் இதுவும் ஒன்று என்பது சமீபத்திய ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ள.

ஆரஞ்சு பழத்தை விட முருங்கைக்காயில் அதிக வைட்டமின் சி(vitamin C) உள்ளது, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, தோல் மற்றும் முடிக்கு ஏற்றதாக அமைகிறது.

இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க முருங்கை இலைகள் பெரிய அளவில் உதவுகிறது.

இதை உட்கொள்வது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.