ஆரோக்கியமாக இருப்பது என்பது மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஆரோக்கியமாக இருத்தல் என்பதே. ஆரோக்கியமாக வாழ நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றலாம். சிறிய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையை சாதகமாக மாற்றும்.

உடற்பயிற்சி

இது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். இதை செய்தாலே பாதி பிரச்சனைகள் குறையும்.

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

உடற்பயிற்சி ஒரு கண்ணென்றால் இது மற்றொரு கண்ணு. என்னதான் உடல் அசைவுகள் இருந்தாலும் உட்கொள்ளும் சாப்பாடு மிகவும் முக்கியமான ஒன்று.

நிறைய தண்ணீர் குடிக்கவும்

சராசரி ஒருவர் இரண்டு இருந்து மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அது ஒருவரின் உடல் வாகை பொறுத்து.

நிம்மதியான தூக்கம்

காலை முதல் இரவு வரை ஓடி உழைக்கும் நபருக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியம். சாப்பாடு தண்ணீர் உடற்பயிற்சியின் பலன் முழுக்க இந்த தூக்கத்தை நாடி தான் இருக்கிறது. அதனால் நல்ல தூக்கம் அவசியம்.

kutty tip

மன அழுத்தம் , கவலை எல்லாம் மனதில் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். மனசு விட்டு சிரியுங்கள். பதட்டமான நிலையில் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.