நீங்கள் எடை அதிகரித்தால், உங்கள் உடல் உங்கள் கொழுப்பை அசாதாரண இடங்களில் சேமிக்கத் தொடங்குகிறது. கொழுப்பைச் சேமிப்பதற்கான வழக்கமான பகுதிகள் நிரம்பியிருப்பதால், உறுப்புகளிலும் இதயத்தைச் சுற்றியும் கொழுப்பு படிந்துவிடும்.
நீங்கள் எடை அதிகரித்தால், உங்கள் உடல் உங்கள் கொழுப்பை அசாதாரண இடங்களில் சேமிக்கத் தொடங்குகிறது. கொழுப்பைச் சேமிப்பதற்கான வழக்கமான பகுதிகள் நிரம்பியிருப்பதால், உறுப்புகளிலும் இதயத்தைச் சுற்றியும் கொழுப்பு படிந்துவிடும்.
மேலும் அறிக
உண்ணும் உணவு நம் உடலுக்கு ஏதோ ஒரு தீங்கு உண்டாக்குகிறது என்று நமக்கு அறிகுறி தருவது தான் இந்த தொப்பை என்று ஆய்வு கூறுகிறது.
மேலும் அறிக
உடற்பயிற்சி தான் முக்கியமான திறவுகோல். குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் இதயத் துடிப்பு வழக்கத்தை விட வேகமாக அதிகரித்து, வியர்வை சிந்தி, கடினமாக சுவாசிக்கும் அளவுக்கு இருக்கும் வரை, நடைபயிற்சி கணக்கிடப்படுகிறது.
மேலும் அறிக
எந்த உணவிலும் உடல் எடையை குறைக்கும்போது, பொதுவாக தொப்பை கொழுப்பு முதலில் செல்கிறது.போதுமான நார்ச்சத்து பெறுவது உதவும். உடற்பயிரிச்சி மற்றும் diet இரண்டையும் தீவிரமாக பின்பற்றுவோருக்கு அதிக பலன் கிடைத்து இருக்கிறது.
மேலும் அறிக
இது ரொம்ப ஆபத்ததானது. நமக்கு stress வந்துவிட்டால் நம்மை நிதானம் படுத்துவது இந்த சாப்டுத்தான். நமக்கு ஏதும் கவலை இருந்தால் உடனே ஏதாவது காமெடி scenes அல்லது நண்பர்களிடம் பேசுவது போன்ற விஷயங்கள் வைத்து உங்கள மனதை மாற்றுங்கள். stress எடுத்துக்கொள்ள வேண்டாம்.
மேலும் அறிக
best solution தூக்கம். நல்ல நிம்மதியான தூக்கம் சுமார் ஆறு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் இருந்தால் மன அழுத்தம் குறையும் நம் மூளை வேலை செய்யும் , mind நிதான நிலையில் இருப்பதினால் தவறான முடிவுகள் எடுக்க மாட்டீர்கள்.
மேலும் அறிக
{{ primary_category.name }}