என்ன செய்தாலும் உங்களுக்கு சோர்வாகவே இருக்கிறது என்று தோன்றினால் , உங்கள் உடல் உங்களுக்கு signal செய்கின்றது. பின்னாடி பெரிதாக வரக்கூடியதை இப்போதே சரி செய் என்று.

Sleeplessness

ஒரு நாளுக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். அது குறைந்து தூங்கினால் உடலில் பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் நீங்கள் சோர்வாக இருக்க தூக்கமும் ஒரு காரணமாக இருக்கெல்லாம்..

Stress and Depression

நாம் முக்காவாசி சமயங்கள் இரவு நேரத்தில் தான் அதிக சிந்தனைகளில் ஈடு படுவோம். அதனால் நம் உடலுக்கு தேவையான ஒய்வு கிடைப்பதில்லை. அதனால் உங்கள் மன அழுத்தம் இருந்தால் தயவு செய்து அதற்கான சிகிச்சையாளரை பார்த்து சிகிக்சை பெறுங்கள்.

Food

நம் உடல் தேவையுள்ள வேலை செய்ய வேண்டும் என்றால் தகுந்த சத்துக்கள் நிறைய உணவுகளை உட்கொள்ள வேண்டும். தேவையற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நம் உடலை கெடுகின்றது.

Coffee and Tea

நீங்கள் அதிகம் காபி மற்றும் தேனீர் குடிப்பதினால், அதில் இருக்கும் caffeine உங்களை அந்த நேரத்தில் brisk ஆக வைத்தாலும் அடுத்த நாள் உங்களை சோர்வாகும்..

Water

நாம் நம் உடல் அமைப்பிற்கு ஏற்ற படி ஒருத்தர் ஏறக்குறை நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நம் உடலின் செயல்பாடிற்கு அது தேவை. அதை நாம் எடுத்துக்கொள்ளாத பொது உடல் சோர்வாகும்.

Weight

உடலெடையை Maintain பண்ண வேண்டும். நல்ல தூக்கம் மற்றும் ஆற்றல் மட்டங்களை ஆதரிக்கலாம், அதே நேரத்தில் உயர்தர தூக்கம் எடை அதிகரிப்பதைத் தடுக்கவும் சோர்வைக் குறைக்கவும் உதவும்.