புடவை இந்திய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. எனவே எங்கு இன்டர்வியூ நடந்தாலும் புடவையை நீங்கள் அணிந்து செல்லலாம். ஆனால் அது அதிக டிசைன் இல்லாமல் லைட் கலர் புடவையாக இருக்க வேண்டும். பளிச்சென்ற கலர்களை அணிவதை தவிர்க்கவும்.

Kurti அணிவதால் மிகவும் comfortable ஆக உணர முடியும். மேலும் இப்பொழுது குர்திக்கு விதவிதமான பேண்ட்கள் வந்துவிட்டது. ஆனால் professional ஆக உணர்வதற்கு நீங்கள் leggings மற்றும் co ord sets பயன்படுத்தலாம். துப்பட்டாவை சரியாக pleat செய்து அழகாக அணியுங்கள்.

Blazers அணிந்து cotton pant அணிவது மிகவும் professional ஆக இருக்கும். எனவே interview செல்லும்போது blazer suit கச்சிதமாக பொருந்தும். ஆனால் சீட்ல makeup அணிந்து நீங்கள் எந்த வேலைக்கும் செல்ல வேண்டும். Bright makeup ஐ தவிர்த்து விடுங்கள்.

டார்க் கலர் Pencil skirt உடன் லைட் கலர் top அணிந்து கொள்ளுங்கள். Heels அல்லது wedges அணிவதால், உங்கள் look பிரமாதமாக இருக்கும். மேலும், interview செல்லும்பொழுது சரியான hairstyle தேர்ந்தெடுங்கள். உடைக்கு ஏற்றவாறு makeup மற்றும் hairstyle முக்கியம்.