Basic skills

குறிப்பிட்ட திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலம், அவற்றை இயல்பாகவே உங்களை மேம்படுத்தவும், உங்கள் திறமைகள் மற்றும் பலங்களை மேம்படுத்தவும், திருப்தி மற்றும் நிறைவைக் கண்டறியவும், உங்கள் வாழ்க்கையில் முன்னேறவும் அவற்றைப் பயன்படுத்தலாம்.

Communication skills

இந்த காலாக் கட்டத்தில் என்னதான் எழுத்து திறன் இருந்தாலும் , பேசும் பொது எப்படி பேசுகிறோம், நாம் மனதில் இருப்பதை தெளிவாக பேசுகிறோமா என்பதை தான் பார்க்கும். அது இருந்தாலே முதல் கட்டம் pass !

Grasping skills

இந்த காலக்கட்டத்தில் யவருக்கும் படித்த படிப்பிற்கு வேலை கிடைப்பதில்லை . கிடைத்த வேலைக்கு தான் செல்கின்றோம். அப்படி செல்லும் போது ஒரு சில வேலை பணிகள் உங்களுக்கு ஏற்க கடினமாக இருக்கும். அந்த சமயத்தில் சட்டென்று விரைவில் அந்த திறனை வளர்த்துக் கொண்டால் நல்லது.

creative skills

கற்கோளுவது யோசிப்பது எல்லாம் அனைவரும் செய்வர் அதில் உங்கள் தனித்திறனை காட்டுவது தான் முக்கியம். ஒருத்தருக்கு இந்த "creative திறன்" மிகவும் முக்கியம் என்று இங்கு தான் தெரிய வரும். நாம் எவ்வளவு creative ஆகா இருக்கிறோமோ அதன் அடிப்படையில் தான் இந்த ஓட்டத்தில் இருப்போம்.

இந்த மூன்று திறன்கள் இருந்தால் போதும் ஒரு வேலையில் நீங்கள் உங்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.