தேர்வு செய்ய வெவ்வேறு Bra க்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, நமக்கான ஒன்றை எடுப்பது ஒரு கடினமான பணியாகத் தோன்றலாம். உங்கள் மார்பகத்தின் அளவு, வடிவம் மற்றும் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் மற்றும் உங்கள் உடல் வகைக்கு ஏற்ற Bra வைக் கண்டறிவது கடினமாக இருக்கெல்லாம் ஆனால் உங்கள் உருவத்திற்கான சரியானதை நீங்கள் கண்டறிந்ததும், நீங்கள் comfortable ஆக உணரலாம்