Knee length dress

மழைக்காலம் என்று வந்தாலே தெருக்களில் மற்றும் சாலைகளில் சகதியாக இருக்கும். எனவே midi dress அணிந்து கொள்ளுங்கள். Crop pant கூட அணிந்து கொள்ளலாம்.

Say no to Chudithar

நீங்கள் சுடிதார் அணியும் பொழுது துப்பட்டா மழைக்காலங்களில் உங்களுக்கு சற்று தொந்தரவாக இருக்கலாம். எனவே அதற்கு பதில் kurti உடன் leggings உடுத்திக் கொள்ளுங்கள்.

Floral printed dress

மழைக்காலத்தில் அதிகமாக எங்கு சென்றாலும் தண்ணீர் தேங்கி இருக்கும். எப்படியாவது அதை நாம் துணிகளில் தெறித்து விடும். பூக்களை கொண்ட ஆடைகளை அணியும் பொழுது இந்த கறைகள் தெரியாமல் இருக்கும்.

Light weighted clothes

Monsoon ஐ பொறுத்தவரை எப்பொழுது மழை வரும் என்றே தெரியாது. எனவே ஜீன்ஸ் போன்ற அதிக எடை கொண்ட ஆடைகளை அணிவதை தவிர்த்து விடுங்கள்.

Bright color Handbag

சகதிகளால் ஏற்படும் கறைகளை அதிகம் வெளியில் தென்படாமல் இருக்க உதவுவது bright colour ஆடைகள் மற்றும் கைப்பைகள் தான்.

Flipflop

மழைக்காலங்களில் ஷூ அணிந்தால் ஈரப்பதத்தோடு இருந்து அதனால் உடலுக்கு கேடு உருவாகும். எனவே, lightweight footwear அணிந்து கொள்ளுங்கள்.