பிடித்த வேலை பிடிக்காத வேலை என்றுயெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த managerயை பார்க்கவே வேண்டுமே. நான் வேலைக்கும் போக வேண்டும் அதே சமயத்தில் விருப்பமாகவும் செல்ல வேண்டும் என்றால் இந்த சில tips follow செய்யுங்கள்.

மேலும் அறிய
நாம் positive ஆக இருக்க வேண்டும். "உர்" என்று இருக்க கூடாது . நம்மை approachable ஆக இருக்க வேண்டும். மகிழ்ச்சியான, வசதியான பணியிடத்திற்கு நேர்மறையான அணுகுமுறை முக்கியமானது.
மேலும் அறிய
அனைவரையும் மரியாதையுடன் நடந்த வேண்டும். வயது வரம்பு இல்லாமல் நாம் மரியாதையுடன் நடந்த வேண்டும்,அவர்கள் வெவ்வேறு கருத்துக்களையும் உலகைப் பார்க்கும் வழிகளையும் கொண்டுள்ளனர் என்பதை மதிக்கவும்.
மேலும் அறிய
பேசுவதும் அதை கேட்பதிலும் இருக்கும் நன்மை அவர்கள் கூறும் ஒரு சின்ன விஷயத்திலும் ஏதோ ஒரு idea generate ஆகும் அதனால் கண்டிப்பாக கேளுங்கள். இது உங்களுக்கு பிடிக்காத நபராக இருந்தாலும் காதுகொடுத்து கேளுங்கள்.
மேலும் அறிய
நீங்கள் மற்றவர்கள் மீது உண்மையான அக்கறை காட்டும்போது, நீங்கள் மகிழ்ச்சியான பணியிடத்தை வளர்க்கிறீர்கள். பாராட்டு, அங்கீகாரம் மற்றும் சாதனைச் சான்றிதழ்கள் உட்பட வெகுமதிகளை வழங்க அனைத்து வகையான வழிகளும் உள்ளன. நேர்மறையான கருத்துக்களுடன் தாராளமாக இருங்கள்.
மேலும் அறிய
{{ primary_category.name }}