படத்தில் வருவது போல், மழையில் நினைத்து தான் பார்ப்போமே என்று நினைவோம். நம்மை மீறி ஒரு சந்தோஷம் வரும். ஏதோ சிறு குழந்தை போல் ஆடி திரியும் மனசு. கொஞ்சம் நினைந்தாலும் அப்படியே முழுதாக நினைந்து விடுவோம் என்று போய்விடும்.

Don't get wet

முதல் குறிப்பு மழையில் நினையாதே என்பது தான். ஏன்?? ஏனென்றால் மழை தண்ணீரியில் நிறைய Acid இருக்கும் மேலும் நிறைய தூசிகள் எல்லாம் இருக்கும் . அதனால் ஒரு குடையோ அல்லது மழை பெய்தால் உடனே ஒதுங்கி நில்லுயுங்கள்.

hair bath twice a week

வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு குளிக்கும் படி பார்த்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெளியில் சென்று வரும் பொது கண்னுக்கு தெரியாத தூசிகள் நமது தலையில் தங்கிவிடும். அதை எளிதில் remove செய்து விடும்.

Dry it ASAP!!

தலையை உடனே காய வைத்து விடுங்கள். இந்த மாதிரி நேரத்தில் கண்டிப்பாக humidity அதிகமாக இருக்கும். அதனால் உங்களது முடி frizz ஆக இருக்கெல்லாம். அதனால் உடனே காய வைத்துவிடுங்கள். மேலும் ஈரத்துடன் அழுத்தி பிண்ணாதீர்கள் நிறையாக முடிகொட்டும்.

Eat healthy

நாம் உட்கொள்ளும் சாப்பாடும் ஒரு முக்கியமான பங்களிக்கும். அதனால் சரியான protein மற்றும் நார்சத்து நிறைந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டும்.

ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, உங்கள் தலைமுடியை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருப்பது, மற்றும் hair mask பயன்படுத்துவது இந்த மழைக்காலத்தில் உங்கள் தலைமுடியை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.