நம் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பது தான் உண்மை. நாம் ஒரு எதிர்பார்ப்போடு இருந்து அதற்கு எதிர்மறையாக நடப்பதும் தான் உலக நியதி.
நம் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பது தான் உண்மை. நாம் ஒரு எதிர்பார்ப்போடு இருந்து அதற்கு எதிர்மறையாக நடப்பதும் தான் உலக நியதி.
நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் முதலில் பதட்டம் அடையாமல் அந்த situationஐ புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு idea கிடைக்கும் .உங்களால் handle செய்ய முடியும் விஷயங்களை எடுத்து அதை கவனியுங்கள். அதன் படி நாம் நம்மை மாற்றிக்கொள்ளலாம்.
கண்டிப்பாக Backup plan இருக்க வேண்டும். பெற்றோர்கள் கூறுவதுண்டு, எதற்கும் இன்னொரு வழி யோசித்து வை இது சரி வரவில்லை என்றால் அந்த வழி படி போய்க்கொள்ளலாம் என்று. அது ஒரு விதத்தில் நாம் அந்த situation யில் பதட்டம் ஆகாம இருக்க உதவும்.
நாம் இதை ஏற்றகொள்ள பக்குவம் வேண்டும். நாம் நினைத்த படி நடக்காது என்றும் அது தான் இயல்பு என்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம்மக்குள் இருக்க வேண்டும். அது இருந்தாலே போதும் பாதி பிரச்சனைகள் solve ஆகிவிடும்.
அந்த situationயில் உங்களது stressஐ controlயில் வைக்க வேண்டும். உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு ஏதாவது செய்யுங்கள், அது ஒரு சில நிமிடங்களுக்கு நேரம் முடிந்தாலும் கூட. உங்கள் மன ஆரோக்கியம் முக்கியமானது.
{{ primary_category.name }}