இந்த sunday எப்போடா வரும் என்று ஒரு பக்கம் நினைத்தாலும், sunday வை முழுதாக நாம் enjoy பண்ணுவோமா ? கிடையாது. sunday வந்தால் அய்யய்யோ அடுத்த நாள் Monday திரும்பவும் முதலில் இருந்து என்று feel செய்து உக்கார்த்து இருப்போம். இது Loophole மாதிரி.

இப்படி tension இல்லாமல் ஒரு monday அச்சும் நான் கிளம்ப வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது. ஒரு சில விஷயங்கள் செய்தால் இந்த ஆசை நடக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

Plan before day

sundayவே அடுத்த நாளைக்கு என்ன என்ன வேலைகள் இருக்கிறது என குறித்துவைத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் மனதில் இதனை வேலை monday வில் இருக்கிறது என்று ஞாபகம் வைத்துக்கொள்ளும். எந்த வேலைக்கு எத்தனை நேரம் தேவை என்பதையும் தோராயமாக கணக்கிட உதவும்.

Heavy work later

நேரத்தையும் உங்களது energyயையும் இழுக்கும் வேலை எதுவென்று உங்களுக்கு தெரியும். அதை முதலில் வைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அது மீதம் இருக்கும் நாளையை கெடுக்கும்.

Meal preparation

முன்னாடி நாளே உங்கள் குடும்பத்தாரிடம் கேட்டு ஆலோசனை வகுத்து அடுத்த நாள் என்ன வேண்டுமோ அதற்கான basic preparation செய்வது நம் வேலையை சுலபம் ஆக்குகிறது. காய்கறிகளை வெட்டி வைப்பது, தேவையான மசாலாவை அரைத்து வைத்துக்கொள்வது போன்றது

Iron the clothes a day before

முன்னாடி நாளே தேவையான ஆடையை எடுத்து iron செய்து வைத்தால், மறுநாள் காலையில் குளித்து சட்டென்று iron செய்த ஆடையை அணிந்து office க்கு செல்லலாம்.

Organise before hand

தவிர்க்க முன்னாடி நாள் இரவே அடுத்த நாளுக்கு தேவையான பொருட்களை நமது பையில் வைத்துகொள்வதில் இருக்கும் நன்மை tension free monday.