ஒரு சராசரி மனிதர்க்கு குறைந்தது 6 முதல் 8 மணி வரை தூக்கம் அவசியம். அதை நாம் செய்தால் ஏதோ ஒரு பெரிய achievement போல் தோன்றும்.ஆனால் இன்றைய ஓட்டத்தில் அதனை மணி நேரம் சாத்தியமா என்றால் தெரியாது.

No Electronics

இரவு தூங்கும் பொது இந்த மொபைல் , laptop , tv போன்றவற்றை பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இதில் என்ன இருக்கிறது என்று எண்ணாதீர்கள், இது தான் மோசமான ஒன்று. அதில் வரும் Radiations நமது கண்களை பாதிக்கின்றது. மேலும் நமது தூக்கத்தை கெடுகிறது

Regulate pattern

தூக்கம் வருகிறதோ இல்லையோ இரவு 9 மணி ஆகிவிட்டால் படுக்கைக்கு சென்று விடுங்கள் காலை 6 மணிக்கு எழுங்கள் . இது ஒரு பழக்கம் ஆகும் வரை கடினமாக தான் இருக்கும்.

Peaceful environment

உறங்கும் இடம் அமைதியாகவும் இருளாகவும் இருக்கும் படி பார்த்துக்கொள்ளவேண்டும். அமைதியாக இருப்பதினால் நமது சிந்தனைகள் ஒரே நேர்கோட்டில் இருக்கும் மேலும் நமக்கு மன அமைதி கொடுக்கும். அதனால எந்த ஒரு கவலையும் இன்றி தூங்குவீர்கள்.

Avoid eating full

உறங்கும் முன் வயிறு முழுக்க சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் மது அருந்தும் பழக்கம் இருந்தால் அதையும் தவிர்த்துக்கொள்ளவும்.

Physical Activity

உடற்பயிற்சி அல்லது அதிக physical activity காலையில் இருந்தால் கண்டிப்பாக இரவு நேரத்தில் உறக்கம் வரும் என்று கூறுகிறது. அதனால் முடிந்த வரை காலையில் நடை மற்றும் உடற்பயிற்சி செய்தால் நல்லது.