ஆனால் இரவு நேரங்களில் தான் அதிக தாக்கங்கள் ஏற்படும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. காரணம் அப்போது அனைவரும் உறங்கிக்கொண்டிருப்பார்கள். சத்தம் செய்தாலும் அவர்கள் வருவதற்கு தாமதகம் ஆகும். அதனால் தான் இரவு நேரம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை.

மேலும் அறிய
நீங்கள் இரவு நேரத்தில் travel செய்பவராக இருந்தால், நீங்கள் இந்த இடத்திலிருந்து இதனை மணிக்கு புறப்படுகிறேன் என்று உங்களுக்கு நம்பக தன்மையாக இருக்கும் ஒருவரிடம் கூறுங்கள். ஒரு வேலை ஏதேனும் ஆபத்து என்று அவர் அறிந்தால், உங்களை தொடர்பு கொள்வர்
மேலும் அறிய
100% charge வைத்துக்கொள்ளவும். பாட்டு கேட்பது, internet உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளவும். அது chargeயை குறைக்கும். இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்காது எப்படி பார்த்தாலும் உங்கள் வீட்டிற்கு பாதி நேரத்தில் சென்றுவிடுவீர்கள்.
மேலும் அறிய
உங்கள் கைப்பையில் இவை அனைத்தும் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொருட்கள். உங்களை யாரேனும் பின் தொடர்ந்து வம்பிழுத்தால், இந்த pepper Sprayவை முகத்தில் அடித்து தப்பி செல்லலாம். Whistle "நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள், உதவிக்கு வாருங்கள்" என்று சொல்லும்
மேலும் அறிய
நீங்கள் செல்லும் வானகத்தில் ஏதும் உங்களுக்கு அசௌகரியம் இருந்தால், அல்ல ஓட்டுனரோ கூட இருபர்ரோ ஏதேனும் செய்ய நேரிடும் என்று உங்களுக்கு தோன்றினால் உடனடியாக இறங்கி வேற ஒரு வாகனத்தில் மாறி செல்லுங்கள்.
மேலும் அறிய
{{ primary_category.name }}