"ஒன்றை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்கள் என்றால் அதை நிச்சயமாக செய்து முடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்"
"ஒன்றை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்கள் என்றால் அதை நிச்சயமாக செய்து முடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்"
"வெற்றியும், தோல்வியும் தற்காலிகமானது. எனவே, அதை உங்களை பாதிக்க விடாதீர்கள்"
"Fashion என்பது என்னை பொருத்தவரை comfortable ஆக இருப்பது. நான் அணிந்திருக்கும் ஆடையில் நான் comfortable ஆக இருக்க வேண்டும்"
"பெண்கள் எப்பொழுதும் பணரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று என் தாய் கூறுவார். அதனால்தான் நான் எனது மருத்துவ படிப்பை முடித்தேன்"
{{ primary_category.name }}