Selfcare என்பது, நீங்கள் நன்றாக வாழவும், உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் விஷயங்களைச் செய்வதற்கு நேரத்தை ஒதுக்குவதே.

Exercise

Exercise

சரியான உடற்பயிற்சி . ஒரு முப்பது நிமிடம் நடையோ அல்லது jogging ஓ செய்தால் நல்லது. ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருந்தாலும், அதை தினமும் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

Water and Healthy food

Water and Healthy food

ஆரோக்கியமான சாப்பாடு மற்றும் தண்ணீர் குடிப்பது. இதை ஒழுங்காக எடுப்பதன் மூலம் உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் நல்ல கவனமாகவும் இருக்க உதவும்.

Sleep

Sleep

தூக்கத்தை உங்கள் முதமையான listயில் வைக்கவும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இந்த தூக்கம் என்பது உங்களை சீர்படுத்த உதவும்.

Breathing exercises

தியானம் அல்லது Breathing exercises, ஆரோக்கிய திட்டங்கள் அல்லது பயன்பாடுகளை ஆராயுங்கள். Journaling போன்ற நீங்கள் விரும்பும் பிற ஆரோக்கியமான செயல்பாடுகளுக்கு வழக்கமான நேரத்தை திட்டமிடுங்கள்.