பருமனான பெண்களுக்கு அவர்களுக்கு பிடிக்கும் ஆடைகளை வாங்கி அதை எப்படி style பண்ணலாம் ? உங்கள் உடல் வகைக்கு ஏற்ப ஆடை அணிவதைக் கற்றுக்கொள்வது ஒரு முக்கியமான திறமையாகும்.

Avoid Horizontal stripes

முதலில் "Horizontal stripes" கொண்ட ஆடையை அணிவதை தவிர்க்கவும். ஏனென்றால் அது தேவை இல்லாத கவன ஈர்ப்பை உங்களது உடல் பக்கம் போகும் அதுமட்டுமில்லாமல் அது இன்னும் உங்களது உடம்பை குண்டாக காட்டும்.

Wear right bra

உங்களது உள்ளாடையை சிறிதாக அணிந்தால் உங்களது மார்பகங்கள் பெரிதாக தெரியும், அதுவே உள்ளாடையை உங்கள் அளவில்லமால் பெரியதாக அணிந்தால் உங்கள் மார்பகங்கள் பெரிதாக காட்டும். உங்களது சரியான அளவை அணிந்தால் நீங்கள் குண்டாக இருந்தாலும் ஒல்லியாக காட்டும்.

Wear shapewear

shapewear உங்களது இடுப்பு பகுதி மற்றும் தொடை பகுதில் இருக்கும் கூடுதல் சதையை அடக்கி ஒரு வடிவம் கொடுக்கும். இதை நிறைய பெரு விரும்புவதில்லை. பனியன் தூணிகளிலும் அதை போன்ற வடிவம் தரும். அதை பார்த்து வாங்கவும்.

Don't wear loose fit shirts

லூசா சட்டை அணிந்தால் ஒல்லியாக தெரியும் என்று. அது மிகவும் தவறு. அது மேலும் உங்களை குண்டாக தான் காட்டும். அதே மாதிரி ரொம்ப இறுக்கமாக இருக்கும் ஆடைகளையும் அணியாதீர்கள் .உங்கள் ஆடைகள் உங்கள் உருவத்தை குறைக்க வேண்டும்.

உங்கள் அம்சங்களை மறைக்க அல்லது மறைக்க முயற்சிப்பதைக் காட்டிலும், சரியாகப் பொருந்தக்கூடிய ஆடைகளை அணிந்துகொள்வதை குறிக்கிறது.