தனியாக இருப்பது ஒரு விதத்தில் privacy என்றாலும் இன்னொரு பக்கம் ஒரு சின்ன சத்தம் கேட்டாலும் அடி வயிற்றில் ஒரு சின்ன பயம் வரும். அதை தவிர்க்க ஒரு சில tips பின்பற்றி கொஞ்சம் தைரியமாக இருக்கெல்லாம்.

safe area

நீங்கள் வீடு தேடும் பொழுதே ஒரு நல்ல safe ஆன இடத்தில் தேடுங்கள். திருட்டு பயம், அல்லது நீங்களே இரவு ஒரு சில நேரத்தில் late ஆக வந்தால் பயம் இல்லாமல் இருக்க வேண்டும்.

CCTV

ஒரு வேலை அந்த இடத்தில் cctv இல்லை என்றால் குறைந்தபட்சம் நீங்கள் இருக்கும் flat காக தனியாக நீங்கள் வாங்குங்கள்.நீங்கள் இல்லாத நேரத்தில் யாராவது உங்கள் வீட்டை நோட்டம் விடுகிறார்களா என்று பார்க்கத்தான்.

Grilled door

கதவை பூட்டியே வைத்திருங்கள். யாராவது வீட்டிற்கு வந்தால் doorயை மட்டும் திறந்து grill பூட்டி வைத்து பேசுங்கள். இது அவர் ஏதும் உங்களை தாக்க நேர்ந்தால் அந்த grill உங்களை காக்கும். மேலும் நல்ல வலுவான lock பயன்படுத்துங்கள்.

friendly neighbors

நாம் வெளியே சென்ற நேரத்தில் அவராலும் ஒரு கண் நம் வீடு மேல் வைத்து கொள்வர். சந்தேகம் படும்படி இருந்தால் உடனே உங்களுக்கு phone செய்வர் அல்லது வீட்டிற்கு வந்தவுடன் நம்மக்கு தெரியப்படுத்துவர்.

have friends during repairs

வீட்டில் ஏதும் repairing வேலை போகிறது என்றால் உங்களது நண்பர்களையோ அல்லது உங்களது dear ones யை உகள்கூட இருக்க சொல்லுங்கள். இதன் மூலம் வரும் நபர்கள் நீங்கள் தனியாக தான் இருக்கிறார் தாக்கலாம் என்ற plan யை கைவிடுவார்.

ஒரு பெண்ணாக தனியாக வாழ்வது வளர்ச்சி மற்றும் சுய வளர்ச்சிக்கான சிறந்த நேரம். இந்த பாதுகாப்பு உதவிக்குறிப்புகள், பொது அறிவு மற்றும் உங்களைப் பற்றிய உங்கள் புத்திசாலித்தனம் ஆகியவற்றைக் கொண்டு, நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் மற்றும் தனியாக வாழ்வதற்கான சுதந்திரத்தையும் வேடிக்கையையும் அனுபவிப்பீர்கள்.