Lets Normalize Please

Lets Normalize Please

Normalize ஏன் இதை செய்ய வேண்டும் என்று கேட்கும் நபர்களே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த 20த் centuryயில் இன்னும் உங்களது பார்வையையும் கருத்துக்களையும் பிற்போக்குத்தனமாக வைத்து இருப்பது என்ன நியாயம்? எதை வைத்தி இருக்கிறோம்? என்ற கேள்விக்கு இதோ விளக்கம்.

Normalize மனைவி வேலைக்கு செல்வது

Normalize மனைவி வேலைக்கு செல்வது

மனைவி வேலைக்கு செல்வது என்பது இன்னும் நிறைய வீட்டில் புழங்கவில்லை அதனால் அதை normalize செய்யுங்கள். உங்களை விட அதிகமாக சம்பாதித்தால் என்ன? அதில் பாதி வீட்டிற்கு தானே !

Normalize Bra strap

Normalize Bra strap

இது ஒன்றும் கூச்சப்படும் விஷயம் இல்லை. இதுவும் ஒரு ஆடை தான் உங்களது Inner wear மற்றும் பனியன் எப்படி அவர் காய வைக்கிறாரோ அது போல் இதுவும் normal தான். உடனே ஏதோ ஒரு அந்நிய சக்தி வந்து அமர்வதுபோல் ஒரு Reaction!

Normalize Need Talks

Normalize Need Talks

படிதத்திருந்தாலும் கூட இந்த விஷயத்தில் பெண்களும் கூச்சபடுவர். உங்களது அந்தரங்க தேவையை கூறுவதில் எந்த ஓரு தப்பும் இல்லை. இதை எப்போது புரிந்து கொள்கிறீர்களோ அன்றே உடையும் முதல் normalize கு போற்று இருக்கும் பூட்டு

Normalize Women Leading home.

ஆண் தான் வீட்டு தலைவன் என்பதெல்லாம் அந்த காலம். இந்த காலத்தில் அனைவரும் சமம் ஒருத்தர் வெளி வேலை பார்த்தால் மற்றொருவர் வீட்டை பார்த்துக்கொள்ளவும். இவர் தான் செய்ய வேண்டும் என்பெதெல்லாம் இல்லை.