Toiletries

உங்களுக்கு தேவையான soap, shampoo, brush, paste, face wash, body scrub போன்றுவற்றை எடுத்துச் செல்வது மிகவும் அவசியமாகும். நீங்கள் flight travel செய்கிறீர்கள் என்றால், இவை அனைத்தையும் உங்கள் hand luggage இல் வைத்துக் கொள்ளுங்கள்.

Foldable Tent

நீங்கள் hill station அல்லது trekking செல்கிறீர்கள் என்றால் இதை எடுத்துக் கொண்டு செல்லும் பொழுது, nature calls போன்ற private விஷயங்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும். மேலும் நீங்கள் உடைகளை மாற்ற வேண்டும் என்றாலும், இதனை பயன்படுத்தி நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

Women safety kit

Travel என்றாலே பெண்களுக்கு முதலில் வரும் பயம் periods ஆகிவிட்டால் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான். எனவே அதற்கு தயாராகுவதற்கு ஏற்ப Napkin, tampons, Period panty, newspaper, cover, cramp relief patch போன்றவற்றை மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

Pee safety

Public toilet உபயோகிப்பதால் அதிகப்படியான கிருமிகளின் தொற்று பெண்களுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, pee Safety kit எங்கு சென்றாலும் எடுத்துச் செல்வது மிகவும் அவசியம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.