திருமணம் ஒரு சாதனை கிடையாது. அது நம் வாழ்வில் நடக்கும் ஒரு விஷயம். நீங்கள் படித்து டிகிரி வாங்குவதும், வாழ்வதற்காக கற்றுக்கொள்ளும் திறமைகளும் தான் சாதனையாகும்.

திருமணம் ஒரு இடைவெளி கிடையாது. அதை இன்னொரு தொடக்கமாக பார்க்க வேண்டும். ஒரு துணை நம்மை ஆதரிப்பதற்காக இருக்கும் பொழுது இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று தான் தோன்ற வேண்டும்.

எனக்கு சினிமானா உயிரு. இதை ஏற்றுக்கொள்ளும் ஒரு நபர் நம்மை விரும்புகிற நபர் அந்தந்த நேரத்திற்கு நமக்கு அமைவார்கள் அதைப்பற்றி ரொம்ப யோசிக்க வேண்டாம்.

மனசுக்கு பிடிச்சவங்கள கல்யாணம் பண்ணனும். மனசுக்கு பிடிச்சவங்கள மட்டும் தான் கல்யாணம் பண்ணனும்.