ஜோதிகா நடித்த இந்த ஐந்து படங்கள் பெண்கள் அனைவரையும் ஊக்க படுத்தும் விதத்தில் இருக்கும்.

காற்றின் மொழி

homemakers களுக்கும் கனவுகள் இருக்கிறது . தடையங்கள் வந்தாலும் விடடாமல் அதை எப்படி செய்யா வேண்டும் என்பதை யதார்த்தமாக நடித்திருப்பார்.

36 வயதினிலே

வயது உனது கனவுக்கு தடையாக இருக்காது. வயதாகி விட்டது என்று எண்ணாமல் நமக்கு பிடித்த விஷயத்தை பிடித்தவாறு செய்ய வேண்டும் என்று கூறி இருப்பார்.

ராட்சசி

இந்த படத்தில் எப்படி ஒரு ஆசிரியர் அந்த வயது குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய பலம் என்பதை கூறியுள்ளார். காதல் முதல் சாதி வரை அனைத்தையும் ஈர்க்கும் வயதில் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதை அழகாக கூறி இருப்பார்.

பொன் மகள் வந்தால்

இந்த படத்தில் நாட்டில் நடக்கும் இந்த harrassment வைத்து ஒரு lawyer ஆக நமக்குள் இருக்கும் அணைத்து கேள்விகளை ஒரு வாதத்தில் கூறி அதற்கு விடை அளிக்கவும் செய்துள்ளார்.

மகளிர் மட்டும்

இந்த படத்தில் உங்கள் விருப்பம் போல் இருங்கள். உங்களுக்கும் ஒரு life இருக்கிறது அதை நீங்கள் தான் enjoy செய்ய வேண்டும். குடும்பம் அல்லது உறவோ தடையாக இருக்க கூடாது என்பதை இந்த படத்தை பார்க்கும் பொது நமது அம்மாக்களும் உணர்ந்திருப்பர்.