டயபர் சொறி என்பது குழந்தையின் டயபர் பகுதியில் உள்ள தோலை பாதிக்கும் ஒரு நிலை. குழந்தையின் சிறுநீர் அல்லது மலம் சுத்தம் செய்யப்படாமல் நீண்ட நேரம் தோலில் இருக்கும் போது டயபர் சொறி ஏற்படுகிறது. குழந்தைகளின் தோல் நோய் என்றும் சொல்லலாம்
இந்தக் கட்டுரையைப் பகிரவும்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்