Advertisment

நேர்காணல்

60 வயதில் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சிந்து

60 வயதில் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சிந்து

தனது மகள்களுடன் 60 வயதில் தொழில் தொடங்கி வயது வெறும் எண் தான் என்பதை சிந்து நிருபித்துள்ளார். அவர் தொழில் ஆரம்பித்ததிலிருந்து, அதனை எப்படி விரிவு படுத்துகிறார் என்பது வரை இதில் பகிர்ந்துள்ளார்.
Advertisment