இயக்கம் Publive

புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கான குறிப்புகள்

புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கான குறிப்புகள்

புதிதாக புத்தகம் படிக்கும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள நினைத்தால் இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதில் ஒரு புத்தகத்தை வாங்குவதிலிருந்து அதை தொடர்ந்து எப்படி படிக்க வேண்டும் என்ற குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.