How to stop overthinking
உங்கள் சிந்தனை வடிவங்களை அடையாளம் காணவும்:
negative thoughts வெறும் negative ஆக மற்றும் வரத்து. அதை வேறவேற வடிவில் நீங்கள் அதை மேற்கொள்ளலாம். அது ரொம்ப மோசமாக கூட இருக்கெல்லாம். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் நாம் ஒரு விஷயத்தை பற்றி மன அழுத்தம் படும்போது "எரியுற தீயில் எண்ணெய் ஊரூற்றுவது போல் இருக்கும்". குழப்பம் மற்றும் இடைவிடாத கவலை இதுதான் முக்கியமாக காணப்படும் வடிவம் ஆகும். இதெல்லாம் வைத்து உங்களுக்கு எது மன அழுத்தம் தருகிறது என்பதை அறியப்படலாம். அதற்கான தீர்வை காணுங்கள். தீர்வில் கவனம் செலுத்துங்கள்.
உணவுர்களை கட்டுப்படுத்தவும்.
என்னதான் கவலை தரக்கூடிய விஷயமாக இருந்தாலும், அதை கட்டுப்படுத்தும் முறையை கையாளுங்கள். அதன் அடிப்படை உணர்வை அறிந்து அதை எப்படி சரி செய்யலாம் என்பதை சிந்தியுங்கள். எப்படி ஒரு செடியில் இருந்து பூவை பறித்தால் மீண்டும் ஒரு பூ பூக்கும். ஆனால் அந்த வேரையை பிடுங்கி எறிந்தால் தான் அது ஒட்டு மொத்தமாக அழிந்து போகும். அது தான் இதற்கும் பதில்.
இதற்கெல்லாம் முன்னர் நாம் ஒரு பதட்டமான நிலையில் இதை "overthink" செய்யும் அளவிற்கு பெரிதான விஷயமா என்று சிந்திக்க வேண்டும். இதை உங்களுக்கு கேட்கும் போதே உங்களுக்கு பதில் தெரிந்து விடும். ஒன்றே ஒன்று தான். நிதானமாக இருந்தால், அந்த பிரச்சனைக்கு இரு தீர்வு கிடைக்கும்.
Suggested Reading: https://tamil.shethepeople.tv/society/how-to-be-confident-2059357
Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/how-to-maintain-a-period-calender-2059339
Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/benefits-of-maintaining-a-period-calender-2059335
Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/types-of-hair-cut-based-on-face-shape-2059328