How to be confident
நம்பிக்கை என்பது பிறக்கும் போதே இயற்கையாக வரும் குணம் அல்ல. நம்பிக்கையை ஒரு திறமையாக அணுகுங்கள், அதை நீங்கள் காலப்போக்கில் மேம்படுத்தலாம்.
Who are you?
நீங்கள் யார் என ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இது வரை என்ன செய்து இருக்கிறீர்கள்.உங்கள் பலம் என்ன, உங்களது பலவீனம் என்ன, உங்களது திறமை என்ன, உங்களது மதிப்புகள் என்ன என்பதை விரிவாக எழுதி வையுங்கள். யாரேனும் உங்களை கேட்டால் இதை கூறும் படி தயாராக இருக்கவும்.
negative – positive
நமக்குள் இருக்கும் அந்த குரல் எப்போதும் நம்மக்குள்ள ஒட்டிக்கொண்டே இருக்கும். அது எப்போதும் positive ஆக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது ஏதாவது வேலையில் தவறு ஏற்பட்டால், உங்கள் மீது பழி சுமத்தாதீர்கள். அதற்கு பதிலாக, " அந்த வேலைக்கு இன்னும் பயிற்சி வேண்டும் அடுத்த முறை சரிசெய்யலாம்" என்று positive ஆக மாறினால், அது உங்களது பார்வையை மாற்றும். உங்களது சுற்றமும் positive ஆக வைத்திருப்பீர்கள். நேர்மறையான உறுதிமொழிகள் மற்றும் உங்களை ஊக்குவிக்கும் மந்திரங்களை நீங்கள் பார்க்கும் இடங்களில் வைத்துக்கொள்ளுங்கள். அது நீங்கள் எப்போதாவது சோர்வோ அல்லது down ஆக உணர்ந்தாள் அதை நீங்கள் பார்த்தவுடன், ஊக்க அடைவீர்கள். இது உங்களுக்கு வேலையில் ஏதேனும் புதிதாக பொறுப்பு வந்தால் இது உங்களுக்கு கைகொடுக்கும்.
High your limit
வேலையில் ஏதும் புதிய பொறுப்பு வந்தால் " உங்களால் முடியாது, அதை செய்ய இயலாது" என்று சொல்ல வேண்டாம். அதற்கு பதிலாக அதை எடுத்து உங்களது willpower ரை வலுவாக்குங்கள். அதை எடுத்து செய்யும் பொது உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை வளரும்.
ஆடை மற்றும் Body language
நாம் அணியும் ஆடைகள் ஒரு முக்கியமான பொறுப்பு உடையது. நாம் ஒரு உயர் பொறுப்பில் இருக்கும் நபரை பார்க்கும் பொது neat ஆனா உடை அணிந்து சென்றால் அவர்களுக்கும் நமது மேல் ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்தும்.உங்களை வலுவாகவும் சக்திவாய்ந்ததாகவும் உணர வைக்கும் ஒரு ஆடையை அணியுங்கள்.
உங்களது பேனாவை click செய்வது அல்லது உங்கள் கைகளை கட்டி அமர்வதையும் தவிர்க்கவும். இது நீங்கள் பலவீனமாக இருக்கீறீகள் என தெரியபடுத்தும்.