Advertisment

Strictம் தேவை Flexibleம் தேவை - Teacher | Interview

இந்த கட்டுரையில் ஒரு ஆசிரியரை நாங்கள் நேர்காணல் எடுத்துள்ளோம். அதில் அவர் எப்படி இப்போது இருக்கும் 2k பிள்ளையைகளை எப்படி handle செய்கின்றார். மேலும் teaching techniques போன்றவற்றை விவரமாக கூறியுள்ளார். இது நேர்காணல் வழி எழுதிய கட்டுரை

author-image
Nandhini
New Update
teacher

Image is used for representation purposes only.

இவரது பெயரும், இவரது பள்ளியின் பெயரும் பள்ளி நிர்வாகத்தின் விதிமுறைகளுக்காக வெளியிடவில்லை.

Advertisment

How a teacher should be ? எப்படி நீங்கள் உங்களை காலத்திக்கேற்ப மாற்றியுளீர்கள்?

இது வரை வெறும் பெண்கள் பள்ளிக்கூடத்தில் நான் நடத்தி வந்த நிலையில் , சமீப காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் நடத்தும் தருணம் வந்தது.ஆனால் இந்த கால பசங்களை handle செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. நானே நிறைய பேசாமல், அவர்களிடம் பேசி நான் நடத்தியது அவர்களுக்கு எந்த அளவிற்கு புரிந்துயுள்ளது என்பதை அறிய இப்போது அவர்களிடம் interactive session போல் வைத்து தெரிந்துகொள்கிறேன். இதன் மூலம் two way teachingயை வலுப்படுத்துகிறேன்.

23 வருட teaching expierenceயில் நீங்கள் கண்டிப்பாக வெவ்வேறு  விதமான batches நடத்தி இருப்பீர்? அவர்களுக்கு இருக்கும் வித்தியாசங்கள் என்ன?

Advertisment

90's batch எடுத்துக்கொண்டால் அவர்கள் முழுவதாக teacher dependent ஆக இருந்தார்கள். அவர்களுக்கு source of education teacher மூலமாக தான் இருந்தது. ஆனால் இன்று இருக்கும் மாணவர்களுக்கு teacher தாண்டி நிறைய sources இருக்கிறது. இப்போது teacher அவர்களுக்கு secondary ஆகிவிட்டது. 90's நேரத்தில் எல்லோருக்கும் சார்ந்த advice மொத்தமாக கொடுத்தால் அவர்கள் ஆசிரியர் என்னுடைய  நலத்துக்கு தான் கூறுவர் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளவர். இதுவே 2k பிள்ளைகளிடம்  ஒரு ஒரு மாணவரையும் தனியாக அழைத்து பேசினால் teacher என்மீது நம்பிக்கை வைத்துள்ளார் அவர் கூறுவதை நாம் கேட்க வேண்டும் என்று அந்த மாணவரும்  நினைப்பதுண்டு. மேலும் ஆசிரியராக இருக்கும் எங்களுக்கும் one to one interaction வைப்பதன் மூலம் அந்த particular மாணவனின் நடத்தையும் கவனிக்க முடிகிறது.

teacher 2.jpg

ஒரு ஆசிரியரா உங்களுக்கு strict ஆக இருப்பது நல்லதா அல்லது மிகவும் lenient ஆக இருப்பது நல்லதா ??

Advertisment

strict என்பதை தேவை. எங்கு என்றால் அவர்கள் ஏதும் தவறு செய்தால் கண்டிப்பாக strict ஆக இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் flexible ஆக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் அவரை நெருங்க முடியும். அப்போதுதான் நமது இலக்கை அவரிடம் செலுத்த முடியும்.

பிள்ளைகளின் படிப்பில் parents ஓட முக்கியத்துவம் என்ன?

இதற்கு பெற்றோர்கள் படித்திருக்க வேண்டும் என்பதில்லை. அந்த பிள்ளைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் ஒரு 10 நிமிடம் இன்று என்ன நடந்தது, என்ன சொல்லிக்கொடுத்தார்கள், எப்படி நீ நடந்துகொண்டாய் போன்று பேசுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம்  அந்த பெற்றோர்களுக்கு அந்த பிள்ளைகள் எந்த மாரியான situation face செய்தார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு அவர்களுக்கு தைரியம் சொல்ல உதவும். அந்த பிள்ளைகளுக்கும் ஒரு பயம் இருக்கும் பெற்றோர்கள் என்னை கவனித்துக்கொண்டிருக்கிறார்  என்றும் மேலும்  எந்த ஒரு தவறான செய்யலை செய்ய மாட்டார்கள்.

Advertisment

Teaching profession எடுக்க நினைக்கும் பெண்களுக்கு உங்களது advice?

should mingle with the students.upgrade yourselves . நீங்கள் அறிவுபூர்வமாவும் இருக்க வேண்டும். உணர்ச்சிபூர்வமாகவும் இருக்க வேண்டும். ஒரு ஒரு மாணவர்களும் அவர்களது பிள்ளையாக நினைத்து சொல்லிக்கொடுக்க வேண்டும். இப்படி இருந்தால் கண்டிப்பாக society யில் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்கலாம் என்று கூறி அவரது நேர்காணலை முடித்துக் கொண்டார்.

இந்த கட்டுரையில் முக்கியமான points யை மட்டும் எழுதியுள்ளோம் முழு நேர்காணலை பார்க்க கீழே இருக்கும் podcast link யை click செய்யவும்.

Advertisment

Podcast link :

 

Advertisment

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/basic-bras-in-our-wardrobe-1511147 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/how-to-maintain-hair-during-rainy-season-1512138 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/how-to-take-care-of-babies-fever-1510510 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/society/how-to-maintain-friendly-office-environment-1510585 

 

How a teacher should be
Advertisment