உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டிய Bras!!

பெண்களுக்கு ஆடைகள் என்பது மிகவும் பிடிக்கும். வகை வகையாக ஆடைகள் ஒரு அலமாரி முழுக்க வைக்க வேண்டும் என்பது ஒரு சின்ன ஆசையாக கூட இருக்கெல்லாம். விளக்கு ஏற்ப அந்த ஆடையை அணிவது என்பது ஒரு விருது வாங்குவது போல.

author-image
Nandhini
New Update
basic bra types

Image is used for representation purposes only.

புது புது designயில் ஆடையை experiment செய்வது என்பது ஒரு சிலரின் hobby இதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். 

Advertisment

பருமனாக இருபர்களுக்கு dressesயும் ஒல்லியாக இருபர்களுக்கு loose fit dressesயையும் உயரமாக இருபர்களுக்கு thick border ஆடையும், உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு thin border ஆடையை என்ன ஒருவரது உடல் வாகை பொறுத்து ஆடைகள் அணிய வேண்டும். ஆனால் அனைவரும் செய்யும் ஒரு தவறு உள்ளாடையை கவனித்து வாங்குவது இல்ல.ஏதோ ஒரு உள்ளாடையை அணிவதால் அந்த ஆடை உங்களுக்கு அளிக்கும் அந்த figure அல்லது shape சரியாக இருக்காது. அதற்கு ஏகப்பட்ட உள்ளாடை வாங்க வேண்டுமா? என்றால் இல்லை. நமது wardrobeயில் அடிப்படைஉள்ளாடைகளை வைத்திருந்தால் அதுவே போதுமானது .

நமது wardrobeயில் இருக்க வேண்டிய அடிப்படை bra க்கள் | Basic Bras in our wardrobe

T-Shirt Bras

இவள்கள் நமது everyday bra எனவும் கூறலாம். இவைகள் அனைத்தும் light weight மற்றும் இவை seamless அதாவது அணிந்த பிறகு எதையேனும் மெலிய துணி அணிந்தால் braவின் strap வெளியே தெரியாமல் இருக்கும்.இதை நாம் தினசரி அணிவதற்கும் நன்றாக இருக்கும்.

Padded Bras

Advertisment

இந்த braவின் speciality நமது மார்பங்களை shape ஆக காட்டும். உள்ளே இருக்கும் padயின் அளவு உங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். இதை நீங்கள் அலுவலம் செல்லும்போதோ அல்லது ஏதேனும் partyக்கு செல்லும்போதும் அணியலாம். குறிப்பு இதை நீங்கள் turtleneck ஆடைகளுடன் அணியலாம்.

Push-Up Bras

பெயர்க்கு ஏற்றது போல் இது நமது மார்பகங்களை push செய்து ஒரு வடிவத்திற்கு கொண்டு வரும். இவை மார்பின் மையத்தில் உயர்த்துவதற்கு திணிப்பை நம்பியுள்ளன.இதை நாம் low cut ஆடைகள், deep neck ஆடைகள் அணியும் பொது இந்த bra ஆணித்தால் நன்றாக உங்களையும் உங்கள் ஆடையையும்shape ஆக காட்டும்.

Strapless Bras

இதுவும் பெயர்க்கு ஏற்ப இந்த braக்கு strap கிடையாது. நிறைய பெண்களுக்கு இது தான் favourite கூட. ஏனென்றால் bra strap வெளியில் தெரிந்துவிடுமோ என்ற பயமோ அல்லது பதட்டமோ கிடையாது.இதை நீங்கள் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம். முக்கியமாக backless dress க்கு பொருந்தும்.

Advertisment

basi bra types

Sports bra

இப்பொது காலகட்டத்தில் fitness என்பது trend ஆக இருக்கிறது. யாரைக்கேட்டாலும் நான் gymயில் இருக்கிறேன். workout செய்து கொண்டிருக்கேன் என்று தான் கூறுகிறார்கள். நாம் உடற்பயிற்சி மற்றும் ஆடை சார்ந்த விஷயங்கள் செய்யும் பொது உதாரணம் running joggingபோன்றவை செய்யும் பொது இந்த bra பயன்படும். இதை ஏன் என்று கேட்டால் இது உங்கள் மார்பகங்களை நன்றாக கட்டிப்பிடித்து இருப்பது போல் இருக்கும் . நீங்கள் ஓடும்போதோ குடித்திக்கும்போதோ மார்பகங்கள் குலுங்காமல் இருக்கும். இது heavy bust வைத்திருப்பர்களுக்கு நன்றாக இருக்கும்.

Minimizer Bras

இவை நமது மார்பகங்களை சுமார் 2 inch குறைவாக காட்டும். இது seamless ஆகவும் இருக்கும். இவை heavybust இருக்கும் சகோதரிகளுக்கு நன்றாக பொருந்தும்.

Comfortable Bras

Advertisment

இது ஒருஒருத்தர் தனிப்பட்ட விருப்பதிக்ரு மாறும். ஒரு சிலருக்கு tshirt bra பிடிக்கும், ஒரு சில பேருக்கு strapless bra பிடிக்கும், ஒரு சிலருக்கு padded பிடிக்கும். அதெல்லாம் உங்களுக்கு comfortable ஆக மற்றும் நிம்மதியாகஉணர்ந்தால் அதுவே comfortableதான்.

இவை எல்லாம் நமக்கு தேவையான அடிப்படை bra க்கள் இதை தாண்டி நிறைய இருக்கிறது அவை எல்லாம் அவரவர் விருப்பத்திற்க்கேற்ப மாறும்.

Suggested Reading: 

Basic Bras in our wardrobe