Are You Living alone?? Read this!!

பொத்தி பொத்தி வளர்த்து எல்லாம் அந்த காலம். இப்போதெல்லாம் வேலைக்காக வெளியூர் வெளிநாடு என்று தனியாக தங்கும் சூழல் ஏற்பட்டிருக்கு. அப்படி தனியாக இருக்கும் பெண்கள் கீழே உள்ள இந்த குறிப்புகளை கணவமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

author-image
Nandhini
New Update
baakiyalakshmi sad

Image is used for Representation Purposes only.

தனியாக இருப்பது ஒரு விதத்தில் privacy என்றாலும் இன்னொரு பக்கம் ஒரு சின்ன சத்தம் கேட்டாலும் அடி வயிற்றில் ஒரு பயம் வரும். அதை தவிர்க்க ஒரு சில tips பின்பற்றினால்  கொஞ்சம் தைரியமாக இருக்கெல்லாம்.

Advertisment

தனியாக இருக்கும் பெண்கள் அவர்களை safe ஆக உணர ஒரு சில tips | Guidance on how to live safely alone

நீங்கள் வீடு தேடும் பொழுதே ஒரு நல்ல safe ஆன இடத்தில் தேடுங்கள். திருட்டு பயம், அல்லது நீங்களே இரவு ஒரு சில நேரத்தில் late ஆக வந்தால் பயம் இல்லாமல் இருக்க வேண்டும். அதனால் நீங்கள் தேடும் பொழுதோ அல்லது broker ,மூலமாக தேடினாலும் இதை முக்கியமாக கவனுங்கள் . அக்கம்பக்கம் இருக்கும் நபர்களிடம் விசாரியுங்கள். நீங்கள் பெண் அதுவும் தனியாக இருக்க போகிறீர்கள் என்றால் உங்களிடம் யாரும் பொய் கூற மாட்டார்கள். இது நீங்கள் குடி ஏற போகும் வீட்டிற்கும் பொருத்தும். வீட்டில் cctv இருக்கிறதா? watchman இருக்கிறாராவீடு இருக்கும் இடம் மற்றும் அதை சுற்றி இருக்கும் இடம் எப்படி இருக்கிறது என்று நன்கு கவனித்து அடுத்து செல்லுங்கள்.மேலும் உங்களுக்கு ஏதும் ஆபத்து வந்தால் உடனே உங்களது house ownerரிடம் சொல்லுங்கள். அவர் உங்கள் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுப்பார்.

ஒரு வேலை அந்த இடத்தில் cctv இல்லை என்றால் குறைந்தபட்சம் நீங்கள் இருக்கும் flat காக தனியாக நீங்கள் வாங்குங்கள். உள்ள இருந்தே வெளியில் யாரு வந்துஇருக்கார்கள் என்று பார்த்த பின் கதவை திறக்கெல்லாம். இதற்கு தான் அந்த peep hole இருக்கிறது. cctv என்பது நீங்கள் இல்லாத நேரத்தில் யாராவது உங்கள் வீட்டை நோட்டம் விடுகிறார்களா என்று பார்க்கத்தான். ஒரு சில areaகளில் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என்று அறிந்து ஏதும் தாக்க முயற்சிக்கெல்லாம் அந்த சமயத்தில் இந்த cctv பயன்படும். இது ஒரு probability case தான்.

Advertisment

எப்போதுமே கதவை பூட்டியே வைத்திருங்கள். யாராவது வீட்டிற்கு வந்தால் doorயை மட்டும் திறந்து grill பூட்டி வைத்து பேசுங்கள். இது அவர் ஏதும் உங்களை தாக்க நேர்ந்தால் அந்த grill உங்களை காக்கும்.மேலும் நல்ல வலுவான lock பயன்படுத்துங்கள்.fancy lock lightweight lock எல்லாம் சும்மா தான் கேட்க நன்றாக இருக்குமே தவிர பாதுகாப்புக்கு அல்ல. நல்ல கனமான பூட்டை வாங்கி மாட்டுங்கள். 

அவசரத்திற்கு அம்மா, "பக்கத்துவீட்டில் பொய் மஞ்சள் போடி வாங்கிக்கொண்டு வா" என்று கூறுவார். நாமும் மஞ்சள் சக்கரை போன்றுவை வாங்கி வருவோம். அதற்கு மட்டுமில்லை இது ஒரு gesture of having a friendly neighborஇதன் மூலம் ஒரு நல்ல பழக்கத்திற்கான ஆரம்பமாய்இருக்கும். இதன் மூலம் நாம் வெளியே சென்ற நேரத்தில் அவரும் ஒரு கண் நம் வீடு மேல் வைத்து கொள்வர். சந்தேகம் படும்படி இருந்தால் உடனே உங்களுக்கு phone செய்வர் அல்லது வீட்டிற்கு வந்தவுடன் நம்மக்கு தெரியப்படுத்துவர்.

வீட்டில் ஏதும்repairing வேலை போகிறது என்றால் உங்களது நண்பர்களையோ அல்லது உங்களது dear ones யை உங்கள் கூட  இருக்க சொல்லுங்கள். இதன் மூலம் வரும் நபர்கள் நீங்கள் தனியாக தான் இருக்கிறார் தாக்கலாம் என்ற plan யை கைவிடுவார் அல்லது உங்களது வீட்டை நோட்டம் செய்து பின்னர் திருட முயற்சிக்கெல்லாம். உங்கள் கூட  யாராவது இருந்தால் ஒரு தயக்கம் அவர்களிடம் ஏற்படும். அதனால் ஏதும் repairing வேலை இருந்தால் உங்களுக்கு துணையாக யாரையாவது அழையுங்கள். மேலும் நீங்கள் வீட்டில் இருந்து கிளம்பும் முன் மற்றும் வந்த பிறகு உங்களுக்கு நம்பக தன்மை மிக நபருக்கு update கொடுங்கள். இதன் மூலம்  உங்களுக்கு ஏதும் ஆபத்து நேர்ந்தால் உங்களை அணுக பயன்படும்.

Advertisment

இதெல்லாம் ஒரு சில அடைப்படியே. இதை தவிர backup planஒன்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்படும் சமயத்தில் எப்படி தப்பிக்கெல்லாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக ஒரு key spareவைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் நீங்கள் தனியாக இருக்கீர்கள் என்று உங்களது social media வில் share செய்யாதீர்கள். அதை வைத்து நிறைய ஆபத்துக்கள் நேரலாம்.

ஒரு பெண்ணாக தனியாக வாழ்வது வளர்ச்சி மற்றும் சுய வளர்ச்சிக்கான சிறந்த நேரம். இந்த பாதுகாப்பு உதவிக்குறிப்புகள், பொது அறிவு மற்றும் உங்களைப் பற்றிய உங்கள் புத்திசாலித்தனம் ஆகியவற்றைக் கொண்டு, நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் மற்றும் தனியாக வாழ்வதற்கான சுதந்திரத்தையும் வேடிக்கையையும் அனுபவிப்பீர்கள்.

Suggested Reading: 

Suggested Reading: 

Suggested Reading: 

Guidance on how to live safely alone