அவர்களால் பேச கூட முடியாது. அழுது கொண்டும் முனகி கொண்டும் இருப்பார்கள். பார்க்கவே பாவமாக இருக்கும். அப்படி குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் எப்படி அவர்களை பாதுகாப்பது என்பதை இந்த கட்டுரையில் கூறியுள்ளோம்.
இந்த கட்டுரை முற்றிலும் பொதுவாக எழுதப்பட்டவை. இது ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபடலாம். உங்கள் மருத்துவரை அணுகுங்கள்
புதிதாகப் பிறந்த குழந்தையின் Temperature immature ஆகி இருக்கும், காய்ச்சல் infection மூலமாக ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் போகலாம். இருப்பினும், குழந்தைகளில் காய்ச்சல் மற்ற காரணங்களால் ஏற்படலாம், அது இன்னும் தீவிரமானதாக இருக்கலாம். 2 மாதங்களுக்கும் குறைவான உங்கள் குழந்தைக்கு body temperature 100.4 degree அல்லது அதற்கு மேல் இருந்தால் உடனடியாக உங்கள் குழந்தையின் மருத்துவரை அழைக்கவும். இதற்கு உங்கள் மருத்துவரின் அவசர மதிப்பீடு தேவைப்படுகிறது.
புதிதாகப் பிறந்த குழந்தைகளில் காய்ச்சல்க்கு காரணம்
Infection - பெரியவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அதற்கு காரணம் viral infection என்று கூறி விடுவோம். ஆனால் குழந்தைகளுக்கு அது பாதி மட்டுமே.
over heat - நம்மை போல குழந்தைகளுக்கும் அவரது உடல் over heat ஆகும். இப்பொது குளிர்காலம் வேற வருகிறது அதற்காக sweater, கால்களுக்கு socks , தலையில் குல்லா என்று ஏகப்பட்ட ஆடைகளை அணிவதால் உடல் over heat ஆகும். இதன் விளைவு stroke வருவதற்கும் காரணமாக இருக்கெல்லாம். அவரது உடல் overheat ஆகியிருந்தால்,அவருக்கு சிவந்த முகம் மற்றும் Restless ஆக இருக்கலாம். இதை தடுக்க, அறைகளை சாதாரண வெப்பநிலையில் வைத்து, அந்த வெப்பநிலையில் நீங்கள் வசதியாக இருப்பதைப் போலவே உங்கள் குழந்தைக்கு ஆடை அணியவும்.
Dehydration - குழந்தையின் வயிறு சின்னது சாப்பாடு தான் முக்கியம் என்றும் தண்ணீர் குடித்தால் சாப்பிடமாட்டார்கள் என்றும் அம்மக்கள் கூறுவதுண்டு. இதன் விளைவு நாம் தண்ணீர் தேவையான அளவை தாண்டி கம்மையாக தான் கொடுப்போம். இது ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பெரிதாக பாதிப்பு இல்லை. ஆனால் நாட்கணக்கில் பொன்னால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு இந்த dehydration ஏற்படும்.தேவையான தண்ணீர் உடலுக்கு செல்ல வில்லை என்றால், உடல் overheat ஆகிவிடும். அது காய்ச்சல் வர காரணமாக இருக்கும்.
How To Treat The Baby Fever
உங்கள் குழந்தையை வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். உங்கள் குழந்தையை குளிப்பாட்டுவதற்கு குளிர்ந்த நீரையோ அல்லது மதுவையோ பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது நடுக்கத்தை ஏற்படுத்தலாம் மற்றும் உண்மையில் உடல் வெப்பநிலையை அதிகரிக்கலாம்.
உங்கள் குழந்தைக்கு ஒளி, வசதியான ஆடைகளை அணியுங்கள்.மற்றும் Dehydration தடுக்க உங்கள் குழந்தை போதுமான தண்ணீர் குடிக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தேவையற்ற மருந்துகளை உங்களது மருத்துவரை அணுகுங்கள். இதெல்லாம் அடிப்படையான முறைகளே . இது ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபடலாம். உங்கள் மருத்துவரை அணுகுங்கள்
Suggested Reading:
உடல் ரீதியாக வரும் கஷ்டங்கள் தான் அதிகம் - Tailors | Interview
Suggested Reading:
பண்டிகை நாளில் Diet Maintain செய்ய Tips!!
Suggested Reading:
அதென்ன "கருப்பு" என்ற வார்த்தையை பயன்படுவது? - Teja Venkatesh | Actor
Suggested Reading:
Are You Living alone?? Read this!!