friendly office environment எவ்வாறு பராமரிப்பது??

வேலைக்கு செல்லவேண்டும் என்று யோசித்தாலே கடுப்பாக இருக்கிறது என்று புலம்பும் கும்பல் தான் அதிகம். இப்போது முக்காவாசி அலுவலம் work from home எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறது. அந்த நபர்களுக்கு எல்லாம் சந்தோஷம்.

author-image
Nandhini
New Update
vera maari office.jpg

Image is used for Representation purposes only.

வீட்டில் இருக்கெல்லாம் deadline meet செய்தால் போதுமே. எப்படி வேண்டுமானாலும் வேலை செய்யலாம். ஆனால் இந்த office goersக்கு அப்படியா? கிடையவே கிடையாது.

Advertisment

பிடித்த வேலை பிடிக்காத வேலை என்றுயெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த managerயை பார்க்க வேண்டுமே. நிறைய நபர்கள் உங்களுக்கு ஒரு விதத்தில் பிடிக்காமல் இருக்கும். உங்களது வேலையை அவர்கள் செய்து பெயர் வாங்குவதும் அதை தெரிந்தும் நிறைய பெரு அவரை support செய்யவும் ஒரே கூத்தாக இருக்கும். வேலையை விட்டு விலகலாம் என்றால் வாழ்க்கை ஞாபகம் வரும். வீடு வாடகை , வீடு சாமான் யப்பா list பெருசாகி கொண்டே போகிறது. சரி work from home கேட்கலாம் என்றால் அதுவும் இல்லை. இப்போது நான் வேலைக்கும் போக வேண்டும் அதே சமயத்தில் விருப்பமாகவும் செல்ல வேண்டும் என்றால் இந்த சில tips யை follow செய்யுங்கள்.

How to maintain friendly office environment

அனைவரும் இந்த ஒரு விஷயத்தை தான் தவிர்த்து விடுகிறோம். நாம் positive ஆக இருக்க வேண்டும். "உர்" என்று இருக்க கூடாது . நாம் approachable ஆக இருக்க வேண்டும். மகிழ்ச்சியான, வசதியான பணியிடத்திற்கு நேர்மறையான அணுகுமுறை முக்கியமானது.

அனைவரையும் மரியாதையுடன் நடந்த வேண்டும். நாம் மரியாதை கொடுத்தால் நமக்கு மரியாதை வரும். வயது வரம்பு இல்லாமல் நாம் மரியாதையுடன் நடந்த வேண்டும்,அவர்கள் வெவ்வேறு கருத்துக்களையும் உலகைப் பார்க்கும் வழிகளையும் கொண்டுள்ளனர் என்பதை மதிக்கவும். இந்த மரியாதை உங்கள் வணிகத்தை மேலே கொண்டு செல்லும் நம்பிக்கை மற்றும் குழுப்பணியை வளர்ப்பதில் நீண்ட தூரம் செல்லும்.

Advertisment

listening.jpg

காது கொடுத்து கவனியுங்கள் என்று பலர் கூறுவதுண்டு. இதனால் என்ன? என்று கேட்டால் நிறைய பலன்கள் இருக்கிறது. பேசுவதும் அதை கேட்பதிலும் அவர்கள் கூறும் ஒரு சின்ன விஷயத்திலும் ஏதோ ஒரு idea generate ஆகும் அதனால் கண்டிப்பாக கேளுங்கள். இது உங்களுக்கு பிடிக்காத நபராக இருந்தாலும் காதுகொடுத்து கேளுங்கள்.

கருத்துக்களையும் தனிப்பட்ட கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளுங்கள். அவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் குறிக்கோள்களைப் பற்றி அறிய நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் மற்றவர்கள் மீது உண்மையான அக்கறை காட்டும்போது, ​​நீங்கள் மகிழ்ச்சியான பணியிடத்தை வளர்க்கிறீர்கள்.

Advertisment

பாராட்டு, அங்கீகாரம், பணம், பரிசுகள், பரிசு அட்டைகள், கொண்டாட்ட உணவுகள், கோப்பைகள் மற்றும் சாதனைச் சான்றிதழ்கள் உட்பட வெகுமதிகளை வழங்க அனைத்து வகையான வழிகளும் உள்ளன. நேர்மறையான கருத்துக்களுடன் தாராளமாக இருங்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் இயல்பான கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு அப்பால் செல்லும்போது நன்றியுணர்வைக் காட்டுங்கள்.

இதெல்லாம் பொதுவாக நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் ஆகும். தனிப்பட்ட நபரின் விருப்பங்களுக்கு ஏற்ப மாறும்.

Suggested Reading:  

How to maintain friendly office environment