நம்மை மீறி ஒரு சந்தோஷம் வரும். ஏதோ சிறு குழந்தை போல் ஆடி திரியும் மனசு. கொஞ்சம் நினைந்தாலும் அப்படியே முழுதாக நினைந்து விடுவோம் என்று போய்விடும்.
அதற்கு பிறகு மழையில் நினையவே கூடாது என்று தோணும். அப்போ இந்த மழை காலத்தில் வெளியே செல்ல கூடாதா? இதே குழப்பம் எனக்கும் இருந்தது. அப்போது தான் இந்த குறிப்புகள் கண்ணில் பட்டது. அதை உங்களிடம் பகிர்கிறேன்.
How to maintain hair during rainy season?
மிளகா சாப்பிட்டால் காரமாக இருக்கிறது என்றால் மிளகாவை சாப்பிடாதே என்பதை போல் முதல் குறிப்பு மழையில் நினையாதே என்பது தான். ஏன்?? ஏனென்றால் மழை தண்ணீரியில் நிறைய Acid இருக்கும் மேலும் நிறைய தூசிகள் இருக்கும் . அதனால் ஒரு குடையோ அல்லது மழை பெய்தால் உடனே ஒதுங்கி நில்லுங்கள்.அதையும் மீறி உங்களுக்கு நினைய ஆசை இருந்தால் நினையுங்கள் ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு உடனே தலைக்கு குளித்துவிடுங்கள்.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு குளிக்கும் படி பார்த்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெளியில் சென்று வரும் பொது கண்னுக்கு தெரியாத தூசிகள் நமது தலையில் தங்கிவிடும். அதை எளிதில் remove செய்து விடும்.உங்கள் தலையை கழுவும் முன் சூடான எண்ணெய் மசாஜ் செய்யலாம். இது உங்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்கள் முடியை வலுவாக்கும்.
தலையை உடனே காய வைத்து விடுங்கள். இந்த மாதிரி நேரத்தில் கண்டிப்பாக humidity அதிகமாக இருக்கும். அதனால் உங்களது முடி frizz ஆக இருக்கெல்லாம். அதனால் உடனே காய வைத்துவிடுங்கள். மேலும் ஈரத்துடன் அழுத்தி பிண்ணாதீர்கள் நிறையாக முடிகொட்டும்.
என்னதான் எண்ணெய் வைத்து பராமரித்தால் நாம் உட்கொள்ளும் சாப்பாடும் ஒரு முக்கியமான பங்களிக்கும். அதனால் சரியான protein மற்றும் நார்சத்து நிறைந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டும்.
மழைக்காலத்தில் உங்கள் தலைமுடியில் என்ன தடவ வேண்டும்?
நாம் நிறைய websiteயில் நாமே வெயில் செய்யும் hair packs. அப்படி மழை காலத்தில் நமது முடிக்கு எந்த மாறி hair pack செய்யலாம் என்பதை இதில் பார்க்கெல்லாம். வெந்தயம் மற்றும் எலுமிச்சை வைத்து ஒன்று செய்யலாம். வேப்பிலை மற்றும் மஞ்சள் pack.அலோ வேரா மற்றும் தயிர் pack இவையெல்லாம் மழை காலத்தில் நாம் செய்யும் hair packs. இந்த hair packs எல்லாம் நாம் வாரத்தில் ஒரு முறை apply செய்து 30 நிமிடம் வைத்து பிறகு நல்ல shampoo வைத்து குளித்தால் நமது முடி மழை காலத்தில் நன்றாக இருக்கும்.
ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, உங்கள் தலைமுடியை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருப்பது, ஹேர் ஆக்டிவ் மற்றும் ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது இந்த மழைக்காலத்தில் உங்கள் தலைமுடியை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
Suggested Reading:
குழந்தைக்கு Fever?? இதை படியுங்கள் !!
Suggested Reading:
friendly office environment எவ்வாறு பராமரிப்பது??
Suggested Reading:
உடல் ரீதியாக வரும் கஷ்டங்கள் தான் அதிகம் - Tailors | Interview
Suggested Reading:
பண்டிகை நாளில் Diet Maintain செய்ய Tips!!