Journey of blessy arts
உங்களை பற்றி ஒரு சில வார்த்தைகள்:
எனக்கு இந்த decoratives மீது ஆர்வம் அதிகம் அதனால் பள்ளிகாலத்தில் ஏதேனும் ஒரு விழா வந்தால் என்னைதான் அழைப்பார்கள். என்னுடைய ஐந்தாம் வகுப்பில் இருந்து தான் எனக்கு இந்த drawing மற்றும் painting மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. நிறைய போட்டிகளில் பங்கு பெற்று நிறைய cash rewardsஉம் வாங்கியுள்ளேன். அதில் தொடங்கிய என்னுடைய art மீது ஆர்வம், அது அப்படியே என்னுடைய கல்லூரியிலும் தொடர்ந்தது. என்னுடைய குடும்பம் எனக்கு மிக பெரிய support ஆக இருக்கிறது. என்னை என் விருப்பம் போல் இருக்க செய்ய உதவியாக இருக்கிறது. என் சுயதொழிலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
எப்படி இது சுயதொழிலாக மாறியது?
எல்லாம் இந்த lockdown நேரத்தில் தான். என்னுடைய 12வகுப்பு கடைசி தேர்வு பொழுது lockdown announce செய்து விட்டார்கள். அதனால் result , college admission எல்லாமே delay. அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் tutorial போல் விடீயோக்கள் எடுத்து இந்த youtube யில் போடலாம் என்று ஆரம்பித்தது தான். instagram யிலும் போட்ட பிறகு தான் தெரிந்தது இந்த handmade gifts க்கு மொசு இருக்கிறது என்று. அந்த நேரத்தில் என்னை நம்பி நிறைய பெரு ordersயும் கொடுத்தார்கள்.அப்போது தான் hobby business ஆக மாறியது.
competitive field ல உங்களை நீங்கள் சுர்விவ் செய்ய follow பண்ணும் tips?
என்னதான் technology வளர்ந்தாலும் Handmades giftsக்கு இருக்கும் மதிப்பு வேற. அது irreplacable. technology மூலம் perfection இருந்தாலும் Handmade ஆக செய்யும் பொது இருக்கும் satisfaction கிடைக்காது.
உங்களது struggles ஐ எப்படி overcome செய்தீர்கள்?
என்னுடைய college மற்றும் business சமாளிப்பது தான் கடினமாக இருக்கிறது. மேலும் தேவை என struggles இருந்தது உதாரணத்திற்கு நான் craft காக xerox shop தேடி அளந்த நாட்கள் இருக்கிறது. அதை எல்லாம் தவிர்க்க என்னிடம் ஒரு printing machine மற்றும் என்னுடைய art செய்ய ஒரு work space இருந்தால் என்னுடைய struggles ஐ overcome செய்ய முடியும் என்று கூறினார்.
negativity எப்படி handle செய்கிறீர்கள்?
நான் சந்தோசமாக இருந்தாலும் சரி வருத்தமாக இருந்தாலும் சரி எனக்கு art மட்டும் தான். என்னதான் reach இல்லனாலும் order வரவில்லை என்றாலும் நன் consistent ஆக இருக்க வேண்டும் என்பதற்காக craft செய்துகொண்டிருப்பேன். நமக்கு பிடித்தது செய்யும் பொது ஒரு பெரிய satisfaction இருக்கும். அதற்கு முன்பு எதுமே பெரிதாக இருக்காது. எனக்கு பிடித்தது செய்யும் பொது எவ்வளவு negativity இருந்தாலும் நான் அதை avoid செய்து விடுவேன் என்று கூறி அவரது நேர்காணலை முடித்து கொண்டார்.
முழு podcast ஐ கேட்க :
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/society/how-generation-gap-affects-a-relationship-1673954
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/news/hair-growth-tips-1569329
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/news/benefits-of-yoga-1569308
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/health/no-periods-no-pregnant-1569144