Advertisment

Generation Gap'ன் சிக்கல்கள்!!

அந்த காலத்தில் பெற்றோர்கள் பேச்சை தட்டாமல் பிள்ளைகள் கேட்டு கொண்டு வந்தார்கள். காலம் காலமாக அது பின்பற்றி கொண்டே வந்தது. இப்போது அது இல்லை. இப்போது நம் பெற்றோர்கள் அவரது பெற்றோர்களை பின்பற்றி வந்த மாறு நம்மிடமும் எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

author-image
Nandhini
New Update
generation gap.jpg

Image is used for representation purposes only.

ஆனால் நாம் அதை செய்ய மறுக்கின்றோம் அது தாங்க முடியாமல் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிக்கவும் திட்டவும் செய்கிறார்கள். அது அப்படியே உல்ட்டாவைக்கவும் நடக்கும். இதை யாரு புரிந்து கொள்ள வேண்டும் . பெற்றோர்களா இல்லை பிள்ளைகளா?

Advertisment

How generation gap affects a relationship 

இது இரண்டு பக்கமும் இருக்கும் பிரச்சனைகள். இருவரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று "generation gap". அவர்கள் வாழ்ந்த காலக்கட்டம் என்பது வேறு, நீங்கள் வாழும் கால கட்டம் என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பார்வையில் ஒரு பிள்ளை பெற்றோரை எதிர்த்து பேசினால் அவனோ அல்ல அவளோ "மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள்" என்று தான். ஆனால் இந்த காலத்தில் ஒரு விஷயம் மனதிற்கு பிடிக்கவில்லை என்றால் அது யாரு கூறி இருந்தாலும் செய்யாமல் இருப்பது தான் . இதற்கு "மரியாதை தெரியாமல் இல்லை, எங்களுக்கு எது வேண்டுமோ அதுவே எங்களின் விருப்பம்" என்பது. அந்த காலகட்டத்தில் ஒரு அன்பை பரிமாறுவதோ அல்லது  ஒரு அக்கறையின் வெளிப்பாடு வேற மாறி இருக்கும். இந்த காலகட்டத்தில் அது வேற மாறி இருக்கும். இந்த வித்தியாசத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்.

முக்கியமான ஒன்று குணாதிசயங்கள். இது அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் வேறுபடும். அந்த காலகட்டத்தில் ஒருவரை பின்பற்றி நிறைய பெரு இருப்பார்கள். அதனால் கிட்டத்தட்ட ஒரே மாறி ஆன பழக்கவழங்கள் இருக்கும். இந்த காலகட்டத்தில் அது முற்றிலும் வேறுபட்டு இருக்கும். ஒருவருக்கு யாருவேண்டுமாலும் inspiration ஆக இருக்கெல்லாம் என்று அதனால் ஒரு சில பயங்கள் இருக்கிறது. சரியான பாதையில் தான் செல்கிறீர்களா என்று . அந்த காலத்திலும் தப்புகள் நடக்கத்தான் செய்தது ஆனால் ஒரு பயத்துண்டு இருந்தது.ஆனால் இப்போது அதெல்லாம் இல்லை.

Advertisment

jtv

 இப்படி வெவ்வேறு குணாதிசயங்கள் இருக்கும் நமக்குள் எப்படி இதை சரி செய்வது என்ற கேள்வி இருக்கும். இதை சரி செய்ய இயலாத ஒன்று. ஆனால் தவிர்ப்பதோ அல்லது குறைக்கவோ முடியும் எப்படி? இந்த வாழ்க்கையை ஒரு பயணமாக எண்ணினால் நன்றாக இருக்கும். அந்த பயணம் அனைவரும் இருந்தால் தான் போகும். அந்த பயணத்தின் பொது பேசுவதை தவிர நம்மால் எத்தனை நேரம் பாடல் கேட்க முடியும்? எத்தனை நேரம் மொபைல் பயன்படுத்த முடியும் . அப்போது தான் இந்த பேச்சு என்பது ஆட்டத்திற்கு வரும். அதே போல் ஏதாவது மனக்கசிவு ஏற்பட்டாலோ இல்லை ஏதாவது விருப்பமில்லா விஷயங்கள் நடந்தால் மனம்விட்டு பேசி விடுங்கள். அதுவே பாதி பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைத்துவிடும்.

இது கடினமான விஷயம் தான் ஆனால் காலபோக்கில் பழகி விடும். இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்து போவது சிறப்பு.  இது அனைவர்க்கும் நாடாகும் விஷயமா என்று தெரியாது ஆனால் நாடாகும் பலருக்கு இது பொருந்தும்.

Advertisment

 

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/news/hair-growth-tips-1569329 

Advertisment

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/news/benefits-of-yoga-1569308 

Suggested Reading: 

Advertisment

https://tamil.shethepeople.tv/health/no-periods-no-pregnant-1569144 

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/news/how-to-get-better-sleep-1567786 

How generation gap affects a relationship
Advertisment