Yogaவால் கிடைக்கும் பலன்கள்

யோகா என்பது ஒரு அழகான உடற்பயிற்சி. நமது உடலை flexible ஆக வைக்க உதவும். இதன் மூலம் நமது உடல் வலுவாகவும் அதே சமயத்தில் உடல் ரீதியாக வரும் பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவுகிறது. இதை தவிர நிறைய பயன்கள் இருக்கிறது. அதை பார்க்கெல்லாம்.

author-image
Nandhini
New Update
benfits of yoga.jpg

Image is used for representation purposes only.

யோகாவால் கிடைக்கும் பலன்கள்| benefits of yoga 

யோகா வலிமை, சமநிலை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. நமது என்னதான் ஆரோக்கியான உணவுகள் எடுத்துக்கொண்டாலும் உடல் ரீதியாக ஏதோ ஒரு வகை உடற்பயிற்சி செய்தால் மட்டுமே நமக்கு வலுமை வரும்.ஒரு சிலருக்கு இந்த gym எல்லாம் சரியாக வரத்து. weight தூக்குவதால் ஏதும் கடினமாக இருக்குமா? இடுப்பு பிடித்துக்கொள்ளுமா என்றெல்லாம் யோசனைகள் வரும். அவ்வளவு யோசனைகளுக்கு நடுவில் இதை செய்வதற்கு யோகா செய்தல் சிர்பூ. இதிலும் உடலை சிறிது வற்புறுத்த வேண்டும். ஆனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

Advertisment

இது நமது உடலில் வரும் முதுகு வலி மற்றும் back painகு solution ஆக இருக்கிறது. உடலை வளைத்து சீர்காக்குவதே இந்த யோகோவின் வேலை என்பதினால், நமக்கு இருக்கும் உடல் ரீதியான பிரச்சனையை சரி செய்கிறது.

யோகா நமது இதைய நோயை சரி செய்ய உதவுகிறது. வழக்கமான யோகா பயிற்சி மன அழுத்தம் மற்றும் உடல் முழுவதும் வீக்கம் குறைக்கலாம், ஆரோக்கியமான இதயத்திற்கு பங்களிக்கும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக எடை உட்பட இதய நோய்க்கு பங்களிக்கும் பல காரணிகளையும் யோகா மூலம் தீர்க்க முடியும்.

இன்றைய காலகட்டத்தில் நமக்கு பெரிதாக இருக்கும் பிரச்சனை தூக்கம் இல்லாமல் இருப்பது. இந்த யோகா நமக்கு மன ரீதியாக ஒரு அமைதி கொடுப்பதன் மூலம் தூக்கம் என்பதை தருகிறது. மன நிம்மதி தருவதன் மூலம் தூக்கம் தாண்டி நம்மை சீர்காக முடிவு எடுப்பதற்கு வழி வகுக்கிறது.

Advertisment

தூக்கம் எப்படி ஒரு பக்கமோ அதையே மாறி மறுபக்கம் இந்த stress. இந்த stress இல்லாத மனிதரை பார்க்க வேண்டும் என்றால் அது கடினம். அந்த stress control செய்ய இந்த யோகா உதவுகிறது. breathing exercise தான் நமக்கு stress அல்லது கோவமாக இருக்கும் பொது பயன் படுத்தினால் relief ஆக இருக்கும்.

இதை எல்லாம் தாண்டி நாம் நமது சக மனிதர்களுடன் நன்றாக பழக உதவுகிறது. நம் மனதில் எந்த ஒரு வன்மமும் இல்லாமல் எந்த ஒரு கேட்ட எண்ணமும் இல்லாமல் பழக உதவுகிறது.

நீங்கள் அதிகரித்த மன மற்றும் உடல் ஆற்றல், விழிப்புணர்வு மற்றும் உற்சாகத்தின் ஊக்கத்தை உணரலாம், மேலும் யோகாவை வழக்கமாகப் பயிற்சி செய்த பிறகு குறைவான எதிர்மறை உணர்வுகளை நீங்கள் உணரலாம்.

Suggested Reading:

https://tamil.shethepeople.tv/news/how-to-get-better-sleep-1567786

Suggested Reading:

https://tamil.shethepeople.tv/news/how-to-travel-during-rain-1520949

Suggested Reading: 

Advertisment

https://tamil.shethepeople.tv/society/basic-things-to-expect-from-your-partner-1520786

Suggested Reading:  

https://tamil.shethepeople.tv/news/is-shapewear-too-dangerous-1520306

benefits of yoga