/stp-tamil/media/media_files/hHYWfqwe9Yf2LQSrWt6p.jpg)
Image is used for representation purposes only.
காரணம்அவர்களைஇன்னும்அவரைபருமனாககாட்டும்என்பதினால்தான். காலம்போகபோகshapewear என்பதுtrendக்குள்வந்தது. இதன்பயன்நமதுஉடல்வடிவைத்தை அப்படியேகாட்டும்மேலும்நம்தசைகளைஅடக்கிநல்லவடிவத்தைகாட்டும்.இதுமுதலில்தடிசாகஇருக்கும்துணியால்செய்யப்பட்டிருக்கும். அதுஒருசிலருக்குdiscomfortable ஆகஇருக்கும். அதுபோகபோகபனியன்materialயில்அதைதயாரித்துcomfortable ஆகமாற்றியது. இதுசேலைக்கு.
பொதுவாகவேtransparent ஆடைகளில்உள்இந்தshapewear அணிவதுஎன்பதுவழக்கமாகஆகிவிட்டது. இதுஒருநாள்அல்லதுஇரண்டுநாள்என்றால்உங்களுக்குuncomfortable ஆகஇருக்குமேதவிரபெரியபாதிப்பைஏற்படுத்தாது. ஆனால்இதுவேதினமும்அணியும்பொதுகண்டிப்பாகபெரியபிரச்சனைஏற்படலாம். அதைபற்றிவிரிவாகபார்க்கெல்லாம்.
இந்தshapewear அணியும்போதுஅதைவிசேஷநிகழ்வுகளுக்குமட்டுமேஅணியபரிந்துரைக்கின்றனர், ஒவ்வொருநாளும்அணியக்கூடாது. உங்கள்உடலைக்கட்டுப்படுத்தும்ஆடைகளால்சிலஉடல்நலஅபாயங்கள்உள்ளன. உங்கள்shapewearயில்ஏதேனும்discomfort ஏற்பட்டால், அதைஅணிவதைநிறுத்தவேண்டும்.
என்னஎன்னபிரச்சனைகள்வரலாம்? Is shapewear too dangerous??
இதுஅழுத்தமாகஇருப்பதினால்skin irritation ஏற்படலாம். இதுஅழுத்திபிடிப்பதால்அந்தஇடத்தில்காற்றுபோவதுஎன்பதுஇல்லைஅதனால்அந்த இடத்தில் அரிப்புஏற்படகாரணம்ஆகும். உங்கள்shapewear உங்கள்சருமத்தைஎரிச்சலூட்டினால், எரிச்சல்குணமாகும்வரைஅதைஅணிவதைநிறுத்தவேண்டும். அதைதடுக்ககாயத்தைசுத்தமாகவும்உலர்ந்ததாகவும்வைத்திருப்பதன்மூலம்அதைகவனித்துக்கொள்ளுங்கள்.
நாம்saree shape wear தாண்டிஇந்ததொப்பைமற்றும்பின்பக்கத்தைமறைக்கஒருவகையானshapewear அணிவோம். அதுஉங்களதுprivate part area யை இறுக்கிபிடிக்கும். முன்னர்கூறியபடிஅந்தஇடத்தில்காற்றுபோககடினமாகஇருக்கும். அதன்விளைவுஅந்தஇடத்தில்அரிப்புஏற்பட்டுinfection ஆகிவிடும்.
இன்னும்ஒருசிலsituations யில்நாம்restroom போககூடகஷ்டபடுவோம். ஒருசிலநேரத்தில்வேலையின்tension யில்போகவேண்டும்இதைவேறகழட்டிகழட்டிபோடவேண்டுமேஎன்றஎண்ணத்தில்நாம்அடக்கிகொள்வோம். நிறையநேரம்நாம்urine ஐஅடக்கிவைத்தால்நிறைய urine போகும் இடத்தில் infections ஏற்படும். அதனால்அணிவதைதவிர்த்துவிடுங்கள். மேலும்உங்களுக்குதினசரிshapewear அணியவேண்டும்என்றால்பனியன்material யில்வாங்கிஅணியுங்கள். கழிவறைக்குச்செல்ல, நீங்கள்எளிதாகஅகற்றக்கூடியவடிவங்களையும்தேர்வுசெய்யவேண்டும்.
இதெல்லாம்அடிப்படைபிரச்னைவரலாம்என்றுஆய்வுகூறுகிறது. அதையும்தாண்டிஉங்களுக்குஅணியவேண்டியகட்டாயம்இருந்தால்பனியன்material அணியுங்கள்atleast நீங்கள்comfortable ஆகவதுஇருப்பீர்கள்.
Suggested Reading:
மழைக்காலத்தில் துணிகளை Dry செய்ய Tips!!
Suggested Reading:
Health insuranceதின் முக்கியத்துவம்
Suggested Reading:
Dengue காய்ச்சலை அறிவது எப்படி?
Suggested Reading: