Advertisment

Health insuranceதின் முக்கியத்துவம்

அடுத்த நிமிடம் நிரந்தம் இல்லாத ஒன்று தான் வாழ்க்கை. என்ன வேண்டுமானாலும் நடக்கேல்லாம். அது நமது கையில் இல்லை. ஆனால் ஏற்பட்டிருக்கும் இழப்பையோ அல்லது மருத்துவ செலவையோ சரி செய்ய அல்லது கைக்குள் வைக்கும் வழி இருக்கிறது. அது தான் health insurance. .

author-image
Nandhini
10 Oct 2023 புதுப்பிக்கப்பட்டது Oct 11, 2023 10:00 IST
New Update
healh insurance.jpg

Image is used for representation purposes only.

நமக்கு ஏதும் நடந்து விட்டால், கைகளில் காசு இல்லாத சமயத்தில் இந்த health insurance நமக்கு உதவும். 

Advertisment

நம்மில் சில பெரு நமக்கு ஏதும் மருத்துவ ரீதியாக பிரச்னை வந்தால் மட்டுமே இந்த insurance apply செய்கின்றோம். அது மிகவும் தவறு. முன்னரே வைத்திருப்பது நல்லது. அதற்கான வழிகளை இங்கு பார்க்கெல்லாம்.

Health insurance வாங்கும் முன் ஒரு சில விஷயங்கள் நாம் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் | Things to be noted while applying for health insurance

insurance coverage மற்றும் claim செய்ய முடியாத நிபந்தனைகள் ஆகியவை policy நோக்கத்தைத் தீர்மானிக்கின்றன. insurance வாங்கும் முன் இரண்டையும் பற்றிய முழுமையான தெளிவு உங்களுக்கு இருக்க வேண்டும். இதை பற்றி தெரியாமல் இருப்பது, செலவுகள் அதிகரிக்க வழிவகுக்கும் மற்றும் விலக்குகள் பற்றி தெரியாமல் இருப்பது கோரிக்கை நிராகரிப்புக்கு வழிவகுக்கும். அதனால் எது எல்லாம் insure யில் cover ஆகும் ஆகாது என்பதை agent யிடம் கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள்.

Advertisment

முன்னர் கூறிய படி எவ்வளவு விரைவாக ஒரு policy எடுக்கின்றோமோ அவ்வளவு நல்லது. ஒரு வயதை தாண்டி விட்டோம் என்றல் ஒரு சில facilities நமக்கு கிடைக்காமல் போய்விடும். அது நமக்கு அந்த நேரத்தில் தேவைபடலாம். அதனால் நீங்கள் insurance போட வில்லை என்றால் உடனே apply செய்து விடுங்கள்.

அதெல்லாம் சரி இந்த காலகட்டத்தில் யாரிடம் சரியானது இருக்கிறது என்று எப்படி தெரிந்துகொள்வது என்றால் ஒரு ஒரு companyக்கு company மாறும். சிறந்த company எது என்று கண்டுபிடிப்பது நாம் claim செய்த பின்னர் எவ்ளவு சீக்கிரம் அந்த process செயல்படுகிறதோ அதுவே best company . அதனால் நீங்கள் insurance போடும் முன் இதை முக்கியமாக கவனித்துக் கொள்ளுங்கள்.

இதை தொடர்ந்து waiting period என்று ஒன்று இருக்கும் அதாவது ஒரு claim முடிந்த பிறகு அடுத்த claim செய்வதற்கு இடையில் இருக்கும் கால அவகாசம். அது ஒன்பது மாதம் முதல் மூன்று வருடம் வரை இருக்கெல்லாம். இது நீங்கள் எடுத்துஇருக்கும் policy மற்றும் உங்கள் insurance companyயின் வழிமுறை படி மாறலாம். அதனால் இதையும் கவனமாக பார்த்துக்கொள்ளவும்.

Advertisment

hi 2.jpg

premium coverage policy எடுத்தால் அதுக்கற்கு நிறைய amount கட்ட வேண்டும். அதனால் அதையும் நன்கு கவனித்து தொகை எவ்வளவு என்று பார்த்துக்கொண்டு முடிவுஎடுங்கள். மேலும் இப்போதெல்லாம் ஒரு சில வைத்தியம் ஒரே நாளில் முடிந்துவிடுகின்றன அதனால் ஒரு நாள் admission தான். உங்களது insurance இதையும் கவர் செய்கின்றதா என்ன பார்க்க வேண்டும்.

ஒரு சில நோய்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தான் policy யில் சேர்ப்பர். இது ஒரு ஒரு companyக்கு மாறும். அதனால் அதையும் பாருங்கள். அதற்கேற்ப நீங்கள் உங்களது policy யை choose செய்யலாம்.

Advertisment

மேலும் இன்னும் ஒரு சில விஷயங்கள் நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை.

1. மருத்துவத்தின் முன் பின் procedure ஐ அந்த policy பார்த்துக்கொள்ளுமா

2. உங்களது மருத்துவ room வாடகையை பார்த்துக்கொள்ளுமா

Advertisment

3. allopathy treatments இல்லாமல் சித்த வைத்தியத்திற்கு இது பொருந்துமா? அல்ல சித்த வைத்தியத்திற்கு வேற ஏதும் policy இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

இதை எல்லாம் நாம் ஒரு health insurance எடுக்கும் முன் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை. கவனத்தில் வைக்க வேண்டியவை . முன்னர் கூறிய ஆதி அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லா வாழ்க்கை. அதனால் health insurane எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 

 

Advertisment

Suggested Reading:

 https://tamil.shethepeople.tv/society/what-is-21-days-challenge-1516525 

 Suggested Reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/news/how-to-maintain-hair-during-rainy-season-1512138

 Suggested Reading:

https://tamil.shethepeople.tv/health/how-to-take-care-of-babies-fever-1510510 

 Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/interview/how-a-teacher-should-be-1515425 

 

#Things to be noted while applying for health insurance
Advertisment