மழைக்காலத்தில் துணிகளை Dry செய்ய Tips!!

மழைக்காலத்தில் காலையில் எழுந்துகொள்வதே கடினமாக இருக்கும். அதுவும் அலுவகம் செல்லும் வரை இல்லாத மழை எப்போது நம்மை வீட்டை விட்டு வெளியில் ஆதி எடுத்து வைக்கிறோமோ வநதுவிடும். இதுவே நம் அம்மாக்களுக்கு இருக்கும் பயம். எப்படி துவைத்த துணியை காய வைப்பது என்பது.

author-image
Nandhini
New Update
drying clothes in rain.jpg

Image is used for representation purposes only.

என்னடா இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கேட்காதீர்கள். இது எவ்வளவு கடினம் தெரியுமா? ஒரு நாள் சரி இரண்டு நாள் சரி அப்படியே விட்டால் காய்ந்து விடும் இதுவே வார கணக்கில் சென்றால் மூட்டை மூட்டையாக துணிகள் இருக்கும்.இந்த மழை காலத்தில் எப்படி எளிதில் துணிகளை காய வைக்கெல்லாம் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

How to dry clothes during rain

Advertisment

வீட்டில் பொதுவாக ஏன் மொட்டைமாடியில் துணிகளை காய வைக்கின்றோம் என்றால் சூரிய ஒளி பட்டால்எளிதில் காயும் என்பதையே தாண்டி வீட்டில் காய வைத்தால் அந்த ஈரத்தினால் வீட்டில் fungus உருவாகலாம். அது பல பிரச்சனைகள் நமக்கு கொண்டு வரலாம் அதனால் தான். ஆனால் மழை காலத்தில் வேற வழிகள் இல்லை. வீட்டிற்குள் தான் காய வைக்க வேண்டும்.

முதலில் உங்களது துணிகள் துவந்த பின்னர் மீண்டும் washing machine யில் only dry என்ற optionயை பயன்படுத்துங்கள். இது துவைத்த துணியில் உள்ள மீதம் இருக்கும் தண்ணீரை பிழிந்து வெறும் லேசாக ஈரமாக இருக்கும் மாறு செய்து தரும். இதை நீங்கள் காய வைத்தால் சீக்கிரம் காய்ந்து விடும். சரி எனது வீட்டில் machine இல்லை நாங்கள் எப்படி காய வைப்பது? துவைத்த துணியை bathroomயில் மீதம் இருக்கும் தண்ணீர் சொட்டி முடியும் வரை கைப்பிடியில் போட்டுவையுங்கள். தண்ணீர் சொட்டிய பின் காய வையுங்கள்.

நாம் பொதுவாக balcony அல்லது veranda இடத்தில தான் காய வைப்போம் அதை தவிர்த்து நமது வீட்டில் கொஞ்சம் சூடாக இருக்கும் இடத்தில் காய வைத்தால் எளிதில் காயும். ஏன் balcony வேண்டாம் என்றால் மழை சாரல் வரும் காற்றில் மழை நீர் உலர வரும் அது இன்னும் துணியை ஈரமாக வைத்திருக்கும்.

Advertisment

clothes in iron box.jpg

அலுவகத்திற்கு தேவையான ஆடை தான் கண்டிப்பாக காய late செய்யும். இது உண்மை தான். கண்டிப்பாக நடந்திருக்கும். அப்போது நமக்கு உதவுவது இந்த hair dryer மற்றும் iron box.நீங்கள் hanger யில் உங்களுக்கு வேண்டிய துணியை தொங்க வைத்து dryer வைத்து காய விடுங்கள். இது நேரத்தை இழுக்கும் மற்றும் கவனமாக செய்ய வேண்டும் ஏனெனில் சிறிது கவனக் குறைவும் ஆடையை சேதமாகும். அதனால் பார்த்து செய்ய வேண்டும். இதே தான் iron box வைத்தும் செய்யும் முறை. இதை தொடர்ந்து செய்வதால் ஆடை மட்டுமில்லை iron box மற்றும்hair dryerசேதம் அடையும். தேவையுள்ளதை மற்றும் செய்யுங்கள்.

ஒரு சில வீட்டில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் ஆடையை மாற்றுவார். அது வீட்டில் இருப்பவர்களுக்கு சரி வரும் ஆனால் அலுவகத்திற்கு செல்வர்களுக்கு அவ்வளவு தோதாக இருக்காது. அதற்கு பதிலாக அவர்கள் இந்த darker shade ஆடை அணிந்தால் ஒரு வேலை கறை ஏதும் வந்தால் கூட அடஙக இடத்தில் மட்டும் தண்ணீர் வைத்து துடைத்து அப்படியே காய வைத்து பின்பு ஒரு இரண்டு நாள் கழித்து அதை போட்டுகொண்டு போகலாம்.perfume மட்டும் அடித்துக்கொண்டால் போதுமானது. இதன் மூலம் துவைக்க வேண்டியவை மட்டும் துவைத்தால் எளிதில் காயும்.

Advertisment

இது ஒரு சில அடிப்படைகள் தான் ஆனால் மழை எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. முடிந்த வரை அதை புரிந்துகொண்டு நாட்களை கடத்துவதே நல்லது.

Suggested Reading:

https://tamil.shethepeople.tv/society/what-is-21-days-challenge-1516525

Suggested Reading:

https://tamil.shethepeople.tv/news/how-to-maintain-hair-during-rainy-season-1512138

Suggested Reading: 

Advertisment

https://tamil.shethepeople.tv/health/how-to-take-care-of-babies-fever-1510510

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/health/things-to-be-in-first-aid-kit-1345496

How to dry clothes during rain