Dengue காய்ச்சலை அறிவது எப்படி?

மழை வந்துவிட்டால் fever cold வருவதோடு மற்றொரு பக்கம் எங்கு பார்த்தாலும் தண்ணீர், ஒரே கசகசவென்று இருக்கும், current cut , கொசுக்கடி இருக்கும். குழந்தை முதல் பெரியர்வர் வரை மழை காலம் வந்தாலே jolly தாண்டி அய்யயோ என்று தான் இருக்கும்.

author-image
Nandhini
New Update
dengue.jpg

Dengue

முன்னர் கூறிய படி மழை வந்தால் கொசுக்கடிகள் வரும் என்று கூறி இருக்கோம். இதன் விளைவு malaria மற்றும் dengue. covidகு பயந்த காலங்கள் பொய் இப்போது dengue விற்கு பயப்படும் காலம் வந்துவிட்டது. இந்த dengue என்பது 10 மாத குழந்தைக்கும் வரும் 80 வயது பெரியவருக்கும் வரும். மழை காலத்தில் நம்மை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். dengue வை பற்றி விரிவாக இப்போது பார்க்கெல்லாம்.

Dengue and it symptoms

Dengue என்றால் என்ன?

Advertisment

கொசுக்கடியால் வரும் ஒரு viral infection தான் இந்த dengue. இது மழைக்காலத்தில் நிறைய வர காரணம். பொதுவாக early morning மற்றும் early evening கடிக்கும் கொசுக்கள்dengue கொசுக்கள் என கருத படுகிறது. அதனால் அந்த நேரத்தில் இன்னும் careful ஆக இருக்க வேண்டும்.

இதற்கு தீர்வு?

இதற்கு தீர்வு வெறும் fluids தான். தனியாக மருந்தோ மாத்திரையோ கிடையாது.

எத்தனை நாட்களில் இது சரியாகும்?

பொதுவாக ஒரு 2 இருந்து 3 வாரங்களில் சரி ஆகும். ஒரு சிலரின் உடல் வாகை பொறுத்து அது வீரியம் அடையலாம் . அப்போது அந்த தனி நபர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும். ஒரு சில சமயத்தில் இந்த வீரியம் தாங்காமல் , ஒரு சிலர் இறந்தும் போகலாம்.

எப்படி அறிவது வந்திருப்பது Dengue என்று?

Dengue என்பதற்கு தனிப்பட்ட symptoms கிடையாது. ஆனால் dengue என test எடுத்து பார்த்ததில் முக்காவாசி பேருக்குHigh fever, தலை வலி, வாந்தி, உடல் சோர்வு, கண்களுக்கு பின்னாடி வலி,கை கால் வலிகள், உடலில் அங்கங்கு வீக்கம் , rashesபோன்றவை இருக்கும்.  ஒரு சிலருக்கு எந்த ஒரு symptoms காட்டாது. மேலே குறிப்பிட்டது எல்லாம் முதல் முறை dengueவால் பாதிக்க பட்டவர்களின் symptoms.

இதுவே இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்டவர்களின் symptoms :

Advertisment

கடுமையான வயிறு வலி, தொடர்ந்து வாந்தி எடுப்பது, மூச்சு விடுவதில் கடினம் அல்லது வேக வேகமாக மூச்சு விடுவது, bleeding வருவது போன்றவை பொதுவான symptomsக்கள் ஆகும்.

முன்னர் கூறிய படி இதற்கு தீர்வு என்பதுfluids தண்ணீர் மட்டுமே மற்றும் நல்ல ஆரோக்கியமான சாப்பாடு.

ஆனால் இதை தடுக்க முடியுமா என்றால், ஒரு சில விஷயங்கள் நாம் செய்தால் முடியும்.

Advertisment

நமது உடல் முழுவதும் மூடும் படி ஒரு ஆடையை அணிவது, இந்த கொசு சுருள், கொசுக்கள் கடிக்காமல் இருக்கும் creamsமற்றும் கொசு வலைகள்.

இந்த கட்டுரையில்  dengue வின் அடிப்படை விஷயங்கள் பற்றி மட்டுமே கூறியுள்ளோம். 

நாம் என்னதான் பார்த்து பார்த்து பாதுகாத்துக் கொண்டாலும் ஏதோ ஒருவகையில் ஒரு சிலருக்கு வந்துவிடுகிறது. அதனால் உங்களது மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று அதன் படி இருங்கள்.

Suggested Reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/society/what-is-21-days-challenge-1516525

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/news/self-care-tips-1515240

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/interview/how-a-teacher-should-be-1515425

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/news/basic-bras-in-our-wardrobe-1511147

Dengue and it symptoms