Selfcare என்பது, நீங்கள் நன்றாக வாழவும், உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் விஷயங்களைச் செய்வதற்கு நேரத்தை ஒதுக்குவதே.. உங்கள் மன ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, Self care மன அழுத்தத்தை maintain, உங்கள் நோய் அபாயத்தைக் குறைக்கவும், உங்கள் ஆற்றலை அதிகரிக்கவும் உதவும். உங்கள் அன்றாட வாழ்வில் selfcare கான சிறிய செயல்கள் கூட பெரிய impact ஏற்படுத்தும்.
இப்போது selfcare சரியாக செய்ய குட்டி குட்டி tips யை பின்பற்றலாம் | Self care tips
முதலில் சரியான உடற்பயிற்சி . ஒரு முப்பது நிமிடம் நடையோ அல்லது jogging ஓ செய்தால் நல்லது. ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருந்தாலும், அதை தினமும் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். தினமும் செய்வதினால் உங்களை மீறி உங்களுக்கு பழக்கமாக மாறிவிடும். இது உங்கள் உடலை சீராக உதவுகிறது.
இந்த இரண்டும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை. ஆரோக்கியமான சாப்பாடு மற்றும் தண்ணீர் குடிப்பது. இதை ஒழுங்காக எடுப்பதன் மூலம் உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் நல்ல கவனமாகவும் இருக்க உதவும். மேலும் தண்ணீர் உங்களை பின் வரும் நோய்யில் இருந்து காப்பாற்றும். மேலும் ஒரு சிறிய குறிப்பு இந்த soda போன்ற drinks மற்றும் coffee போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களை சோர்வடைவதை தவிர்க்கும்.
தூக்கத்தை உங்கள் முதமையான listயில் வைக்கவும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இந்த தூக்கம் என்பது உங்களை சீர்படுத்த உதவும். என்ன செய்தாலும் இந்த தூக்கம் என்பது இரவு ஒரு மணி அல்லது இரண்டு மணிக்கு தான் வருகிறது அப்படியென்றால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. தூங்குவதற்கு ஒரு மூன்று மணி நேரம் முன் இந்த phone , laptop போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். அதில் இருந்து வரும் அந்த uv rays உங்கள் கண்களை பாதிப்பை தாண்டி தூக்கத்தை கெடுக்கும்.
தியானம் அல்லது Breathing exercises, ஆரோக்கிய திட்டங்கள் அல்லது பயன்பாடுகளை ஆராயுங்கள். Journaling போன்ற நீங்கள் விரும்பும் பிற ஆரோக்கியமான செயல்பாடுகளுக்கு வழக்கமான நேரத்தை திட்டமிடுங்கள். இது ஒரு பழக்கமாக மாறினால் உங்களது தினசரி விஷயங்களை note செய்வதன் மூலம் நாம் நமது குறிக்கோளில் எந்த levelயில் இருக்கிறோம் என்பதை கணக்கிடெலாம்.
குறிக்கோள் என்று கூறுவது இப்போது என்ன செய்ய வேண்டும், என்ன காத்திருக்க வேண்டும் என்பது தான் அதை முடிவு செய்யுங்கள். நீங்கள் அதிகமாக எடுத்துக்கொள்வது போல் உணர ஆரம்பித்தால், புதிய பணிகளுக்கு "இல்லை" என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். நாள் முடிவில் நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள், உங்களால் செய்ய முடியாமல் போனதை அல்ல.
மேலும் இந்த விஷயம் என்பது தினமும் பின்பற்றுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அது என்ன இதை மற்றும் அழுத்தமாக கூற படுகிறது என்றால் இது இருந்தால் பொது நீங்கள் பாதி selfcare processஐ தாண்டி விட்டீர்கள். Positive thinking. Negative thinking இருந்தால் கண்டிப்பாக நம்மை கூறுகிவிடும். தவறான பாதையில் செல்ல நேரிடும். இதுவே positive ஆக இருந்தால் ஒரு விஷயத்தை வேறவேற கோணல்களில் பார்ப்பீர்கள்.
selfcare ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாகத் தெரிகிறது, உங்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடித்து அனுபவிப்பது முக்கியம். உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறிய சோதனை மற்றும் பிழை தேவைப்படலாம்.
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/news/basic-bras-in-our-wardrobe-1511147
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/news/how-to-maintain-hair-during-rainy-season-1512138
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/health/how-to-take-care-of-babies-fever-1510510
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/society/how-to-maintain-friendly-office-environment-1510585