Advertisment

உங்கள் Partnerரிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டியவை!!

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பேன் என்று கூறினாலும், ஒரு சில விஷயங்கள் கண்டிப்பாக நாம் எதிர்பார்ப்பது தவறில்லை. அது இருதரப்பிற்கும் பொருந்தும். அப்படி எந்த விஷயங்களை நமது partnerரிடம் இருந்து எதிர்பார்ப்பது தவறில்லை என்பது இந்த கட்டுரையில் காணலாம்.

author-image
Nandhini
12 Oct 2023 புதுப்பிக்கப்பட்டது Oct 17, 2023 13:00 IST
New Update
tamizhum saraswathiyum.jpg

Image is used for representation purposes only.

அவர் என்னிடம் இதை கேட்க கூடாது. அதை கேட்க கூடாது என்று நிறைய விஷயங்கள் நிறைய conditions நாம் போட்டாலும் ஒரு சில அடிப்படை உணர்ச்சிகளை நாம் எதிர்பார்ப்பதும் , நமது partner எதிர்பார்ப்பதும் தவறில்லை. என்னதான் முற்போக்காக பேசினாலும் அனைவரும் மனிதர்களே. நமது சிறு வயதிலிருந்து அன்பை காட்டி வளர்க்கபட்டு இருப்போம்.  அது வளர வளர அந்த எதிர்பார்ப்பு இருக்கும் ஆனால் வெளிகாட்டிக்க  மாட்டோம் ஏனென்றால் நாம் இருக்கும் சூழல்.

Advertisment

எப்படிப்பட்ட சூழல் இருந்தாலும் கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அடிப்படியாக நீங்கள் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று இது உங்களது better halfஉம் எதிர் பார்க்க வேண்டியதாகும்.

Basic things to expect from your partner

Affection அன்பு பரிமாற்றல் நான் உன்னை விரும்புகிறேன் என்று வார்த்தையால் கூறினாலும் அதை வெளிப்படுத்துவது என்பது வேற. அதில் கிடைக்கும் சுகம் தனி. உங்களுக்கு பிடித்ததை பார்த்து பார்த்து செய்வது, நீங்கள் எப்பொழுதோ கூறியதை நினைவில் வைத்துக்கொண்டு வாங்கி தருவது என்பது சிறிதாக தோன்றலாம் ஆனால் உங்கள் மீது அவர் வைத்திருக்கும் அன்பின் அளவை குறிக்கிறது.

Advertisment

Compassion இரக்கம்  அனைவரும் மனிதர்களே அனைவர்க்கும் கஷ்டங்கள் எல்லாம் இருக்கும். அப்போது உங்கள் கூட உங்களுக்காக ஆறுதலாக இருக்க வேண்டும். உன் வாழ்க்கை நீ முடிவு எடுத்தது அனுபவி என்று கூறுவது இரக்கமற்றவனின் செயல். அது இந்த உலகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கெல்லாம் ஆனால் உங்களது கணவருக்கோ அல்லது fianceகோ இருக்க கூடாது. உங்களை அந்த பிரச்சனையிலிருந்து வெளிக்கொண்டு வர வேண்டும்.

Respect மரியாதை இது better halfக்கு மட்டும் இல்லை. அனைவர்க்கும் தர வேண்டிய ஒன்று. ஆனால் நமது partner நமக்கு மரியாதை தருவதும் நாம் அவருக்கு மரியாதை தருவதும் basic common sense. அதை தவறினால் அது மிகவும் toxic relationship ஆக இருக்கும். இருவரின் கருத்து ஒத்துப்போகவில்லை என்றாலும், அடிக்கடி சண்டை போட்டாலும் அவரது மனநிலையை புரிந்துகொண்டு செயல் பட வேண்டும். கோவத்தை விட்டு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கவனித்து அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் ஒருவரு பெண்ணும் எதிர்பார்க்கிறார்கள் . இது vice versa ஆகவும் இருக்கெல்லாம்.

Time இப்போது இருக்கும் காலகட்டத்தில் காலை அலுவலம் சென்று இரவு வந்து தூங்கினால் போதும் என்று இருக்கிறது. வீட்டில் என்ன நடக்கிறது, அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள தவிர்க்கிறோம். ஓடிக்கொண்டே இருந்தாலும் ஒரு 10 நிமிடம் நேரத்தை ஒதுக்கி எப்படி போச்சு இன்று என்று கேட்பதில் ஏதும் தயிரில். அதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்வது நல்லது

Advertisment

இந்த விஷயங்களை எதிர்பார்க்கும் உரிமை இருந்தால், நீங்கள் எப்போதும் அவற்றைப் பெறுவீர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள் அவர்களைக் கேட்பது பரவாயில்லை என்றும், உங்கள் கூட்டாளரிடமிருந்து அவை கிடைக்கவில்லை என்றால் அது உங்களுக்கு முக்கியம் என்றும் அர்த்தம்.

 

Suggested Reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/news/how-to-maintain-professionalism-in-your-work-1518254 

Suggested Reading:

https://tamil.shethepeople.tv/news/how-to-dry-clothes-during-rain-1517976 

Advertisment

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/news/things-to-be-noted-while-applying-for-health-insurance-1516922 

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/health/dengue-and-it-symptoms-1516765 

 

#Basic things to expect from your partner
Advertisment