Advertisment

அலுவகத்தில் Professionalism maintain செய்வது எப்படி?

maintain professionalism என்பது அலுவலம் செல்லும் அனைவரும் கேட்டிருக்கும் வார்த்தை. இதை ஏன் செய்ய வேண்டும் என்றால் நாம் எப்படி நடந்துகொண்டிருக்கோம் என்பதை வைத்துதான் நாம் வேலை செய்யும் இடம் பற்றி தெரியும். அதனால் தான் இந்த "maintain professionalism ".

author-image
Nandhini
10 Oct 2023 புதுப்பிக்கப்பட்டது Oct 12, 2023 13:00 IST
New Update
professionalism.jpg

Image is used for representation purposes only.

இதை செய்ய மிகவும் கடினமாக இருக்குமா? கிடையாது. ஒரு சில  விஷயங்கள் நாம் பின்பற்றினால் நீங்கள் presentable அதே சமயத்தில் professional லாகவும் தெரிவீர்கள்.

Advertisment

How to maintain Professionalism in your work 

நமது mindset நம்மை சுற்றி இருக்கும் இடம்  எப்படி இருக்கிறதோ அதை வைத்து தான் இருக்கும் என்பது pshycology.  குப்பையாக மற்றும் ஒரு மாறி messy ஆகா இருந்தால் நமக்கு சோர்வாகத்தான் இருக்கும். இதன் விளைவு வேலையில் நாம் சோர்வாக மற்றும் தாமதமாகவும் இருப்போம். பார்க்கும் அனைவர்க்கும் நாம் கண்டிப்பாக தாமதமாக தான் முடித்து கொடுப்போம் என்று யாரும் நம்மிடம் வேலையை கொடுக்க மாட்டார்கள் அதையே அப்படியே பெருசாகி நமக்கு வேலை இல்லாமல் கூட போய்விடும். அதனால் நாம் வேலை பார்க்கும் இடத்தை clean மற்றும் positive ஆக வையுங்கள்.

நீங்கள் நடந்துக்கும் behaviour அதாவது attitudeயும் முக்கியம். professionalism ஆக இருக்க வேண்டும் என்பதற்காக rude ஆக இருக்க வேண்டும் என்பது myth. கோவம் கொள்பவர்களுக்கு மேல் மரியாதையோ அல்லது பயமோ வராது. வெறுப்பு தான் வரும். அது HR complaint raise ஆகி நிரைய black marks வரும். அதனால் முகத்தை எப்போதும் சிரித்த படி வைத்துக்கொள்ளவும். இதனால் வேலையில் உங்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும்.

Advertisment

உங்களது ஆடை உங்களுக்கு ஒரு ID card போல இருக்கும். அது தான் நீங்கள் எந்த அளவிற்கு பொறுப்பானவர் மற்றும் நேர்மையானவர் என்று தெரியப்படுத்தும். உங்கள் அலுவலகத்திற்கு ஏற்ப நீங்கள் உங்களது ஆடையை அணியுங்கள். இது அலுவகத்திற்கு ஏற்ப மாறும். உங்கள் ஆடைகள் சுத்தமாகவும், சுருக்கங்கள் இல்லாததாகவும், துளைகள் அல்லது பொத்தான்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.  குறைவான சிகை அலங்காரங்கள் செய்து, உங்கள் தலைமுடிக்கு வண்ணம் பூசிருந்தால் அதை தவிர்த்து கொள்ளவும் . அதே மாறி உங்களது பணிக்கேற்ப ஆடையை அணுயுங்கள்.

உங்கள் பணிச்சூழல் எவ்வளவு சாதாரணமாக இருந்தாலும், எல்லா நேரங்களிலும் நீங்கள் தொழில் ரீதியாக நடந்துகொள்வது மிகவும் முக்கியமானது. தொடர்ந்து நல்ல வேலையை வழங்கவும், deadlines சந்திக்கவும் மற்றும் meetingskku சரியான நேரத்தில் இருக்கவும். மற்றவர்கள் இல்லாவிட்டாலும் எப்போதும் கண்ணியமாகவும் நேர்மறையாகவும் இருங்கள்.

இதெல்லாம் சிறு சிறு மாற்றங்களே. இதை ஆரம்பித்தில் கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். அனால் போக போக அது பழகிவிடும். இதை செய்தல் கண்டிப்பாக நீங்கள் professional ஆக இருப்பீர்கள்.

Advertisment

 

Suggested Reading:

 https://tamil.shethepeople.tv/health/dengue-and-it-symptoms-1516765 

Advertisment

Suggested Reading:

https://tamil.shethepeople.tv/society/what-is-21-days-challenge-1516525 

Suggested Reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/news/self-care-tips-1515240 

Suggested Reading:

 https://tamil.shethepeople.tv/society/how-to-maintain-friendly-office-environment-1510585 

#How to maintain Professionalism in your work
Advertisment