Advertisment

மழையின் போது எப்படி பயணிப்பது??

மழை நேரத்தில் வீட்ல இருப்பது சுகம் தான் சூடான ஒரு soup அல்லது tea குடித்து அந்த மழையை ரசிப்பது ஒரு தனி சுகம் . ஆனால் அதுவே ஆபீஸ் போகும் நபரை கேளுங்கள் கோவம் கொண்டு கத்தி நமது காதுகளில் இருந்து ரத்தம் வர வைத்துவிடுவர்.

author-image
Nandhini
New Update
travel during rain.jpg

Image is used for representation purposes only.

காரணம் அவ்வளவு கடினம் அந்த மழையில் செல்வது என்பது. அப்படி அந்த மழையில் மாட்டிக்கொள்ளாமல் எப்படி பயணிக்கெல்லாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கெல்லாம். இந்த கட்டுரை அலுவகதிற்கு செல்வோர்க்கு மட்டும்மில்லை சுற்றுலா பயணிக்கும் நபர்களுக்கும் பொருத்தும்.

Advertisment

How to travel during rain

முதலில் பார்க்க வேண்டியது இந்த வானிலை. நமது ஊருக்கு என்னதான் ஆச்சு என்பது போல் காலையில் வெயில் அடிக்கும் மத்தியானம் மழை பெய்யும் இரவு குளிரும். கண்டிப்பாக ஒரு வாரத்திற்கு இந்த வானிலை approximately  வந்துருக்கும் அதை ஒரு தடவை பார்த்தால் உங்களுக்கே ஒரு idea கிடைக்கும் எந்த நேரத்தில் கிளம்பினால்  சரியாக இருக்கும் என்று அதன் படி நடக்கேல்லாம்.

கனமான துணிகளை அணிவதும் எடுத்துக்கொள்வதையும் தவிர்த்து விடுங்கள். light weight துணிகள் எடுத்துக்கொள்ளுங்கள் . அது நினைந்தாலும் எளிதில் காய கூடியதாக இருக்கும். அதனால் வெளியில் செல்லும் பொது எளிதில் காய கூடிய ஆடையை அணிந்தால் நல்லது.

Advertisment

இந்த மழையில் நாம் நினைவதை காட்டிலும் நமது belongings நினையாமல் பார்த்துக்கொள்வது என்பது முக்கியம் . உள்ளெ செல்போன், laptop போன்றவை இருக்கும் அதெல்லாம் விலைமதிப்பில்லாதது. அதை எல்லாம் பத்திரமாக ஒரு ziplock bagயில் போட்டு வைத்தால் நல்லது.

இந்த மாறி சமயத்தில் கண்டிப்பாக பூச்சிகள் மற்றும் கொசுக்கள் இருக்கும். அந்த துன்பத்தை பார்க்கும் போடு மழையே பரவாவில்லை . அதனால் இந்த கொசுக்கடி மற்றும் பூச்சிகளிடம் இருந்து தப்பிப்பதற்கு creams வாங்கி தடவினால் நல்லது. வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக உதவும். மேலும் இந்த தண்ணீரால் பரவ கூடிய நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ள தேவையான மருந்துகளை வாங்கி வையுங்கள்.

நமது ஊரில் மழை இல்லை கண்டிப்பாக அந்த ஊரிலும் மழை இருக்காது என்பது கிடையாது. அதனால் நீங்கள் கிளம்பும் முன் போகும் இடம் மற்றும் அதன் வழியில் செல்லும் இடங்களில் மழை ஏதும் இருக்கிறதா அங்கு மழை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு செல்வது நமக்கு நன்மை.

Advertisment

எனக்கு autoவில் செல்வது தான் பிடிக்கும் . எனக்கு bike இல் செல்ல தான் பிடிக்கும் என்று இருப்பதெல்லாம் வெயில் காலத்தில் பார்த்துக்கொள்ளலாம். மழை காலத்தில் கார் அல்லது பேருந்து எடுத்துக்கொண்டு செல்வது உங்களுக்கும் நன்மை, உங்கள் belongingsகு நன்மை.

எவ்வளவு plan செய்தாலும் ஏதோ ஒரு விஷயத்தில் நமக்கு சொதப்பிடவிடும். அதன் உலக நியதி. அதனால் எதுக்கும் ஒரு plan வைத்துக்கொள்வது நல்லது. அதாவது அன்றே செல்லவேண்டுமா ? என்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள். அதையும் மீறி செல்ல வேண்டும் என்றால் ஒரு மாற்று plan வைத்துக்கொள்ளுங்கள்.

 

Advertisment

Suggested Reading:

https://tamil.shethepeople.tv/society/guidance-on-how-to-live-safely-alone-1425755 

 Suggested Reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/news/how-to-maintain-professionalism-in-your-work-1518254 

Suggested Reading:

https://tamil.shethepeople.tv/women-of-cinema/4-best-women-characterization-in-tamil-cinema-1385920 

Advertisment

 Suggested Reading:

https://tamil.shethepeople.tv/interview/how-a-teacher-should-be-1515425 

How to travel during rain
Advertisment