முடி வளர easy Tips!!

கொத்து கொத்தா போகுதே பா. என்ன செய்ய என்று நாம் தினசரி புலம்பும் ஒரு விஷயம். முடி உதிர்தல். எங்கள் பாட்டி காலத்தில் இருக்கும் அடர்த்தி இப்போது இல்லை. என் பாட்டி என்னை கவனித்த பொது இருந்த அடர்த்தி இப்போது இல்லை என்று வித்தியாசம் தெரியும் படி இருக்கும்.

author-image
Nandhini
New Update
hair growth.jpg

Image is used for representation purposes only.

இந்த காலத்தில் அந்த அளவிற்கு அடர்த்தி possibleஅ தெரியாது. ஆனால் முடியை சீக்கிரம் வளர வைக்க உதவும் tips இந்த கட்டுரையில் பார்க்கெல்லாம்.

Hair growth tips 

Advertisment

நமது அம்மாக்கெல்லாம் எல்லாம் சொல்வதுண்டு. கொஞ்சமா கீழ மட்டும் cut பண்ணு சூப்பரா வளரும் என்று அது உண்மையா என்று இது வரை ஆய்வு கூற வில்லை ஆனால் ஒரு சிலருக்கு இது பயன்பட்டுள்ளது என்பதினால் இதை try செய்தால் பலன் இருக்கும் என்று நம்புவோம்.

அனைத்திற்கும் இதான் solution. நல்ல ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் நமக்கு தேவையான புரோத சத்து நார் சத்து என்று நமது முடி வளர தேவையான சத்துக்கள் இருக்கிறது. அதனால் வழக்கமாக வளர கூடிய வேகத்தை விட அதிகமாக தான் வளர்கிறது. protein ரிச் உணவை உட்கொள்ளுங்கள்.

எப்படி நமக்கு skincare முக்கியமோ அதையே போல் haircareயும் முக்கியம். வாரம் இரண்டு அல்லது ஊன்று முறை தலையில் எண்ணெய் வைப்பதன் மூலம் நமது scalp திரு ஆகாது மேலும் முடி உதிர்வை தவிர்க்கிறது.இது போக மருத்துவர் பரிந்துரைக்கும் serum இருந்தால் அதை பயன்படுத்துங்கள். இதன் மூலம் நமது உணவு முறையில் கிடைக்காத சத்து இந்த மருந்தின் மூலம் கிடைக்கும்.

Advertisment

தண்ணீர் உடலுக்கு மட்டும் அல்ல முடிக்கும் முக்கியம். நமது முடிக்கு தேவையான hydration இந்த தண்ணீர் மூலமாக தான் கிடைக்கிறது. அதனால் ஒரு சாராரி மந்திகர் சுமார் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் ஒரு நாள் குடிக்க வேண்டும் . அதை தொடர்ந்து செய்தால் நமது முடி வலுவாக ஆரம்பிக்கும். உதிர்வது குறைக்கும்.

சில பெண்கள் இந்த hair curls மட்டும் hair heating செய்து நிறைய styling செய்வதுண்டு. அந்த heat மூலமாக நிறைய damage ஏற்படுகிறது. அதனால் முடி உதிர்வு வருகிறது. heat வைத்து செய்யும் style ஐ தவிர்த்துக்கொள்ளுங்கள். அதையும் மீறி நீங்கள் செய்ய வேண்டும் என்றால் protector வைத்து heat styling செய்யுங்கள்.

தலைக்கு குளிக்கும் பொது குளிர் தண்ணீரில் குளியுங்கள். சூடு தண்ணீரில் குளித்தால் நமது முடி சேதமாகுகிறது. அதனால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள். silk pillow caseயில் உறங்கினால் நமது முடிக்கு சேதம் ஆகாது. சாதாரண pillow caseயில் நமது முடிக்கு ஏற்படும் அந்த fricton அதிகமாக இருப்பதினால் முடி கொட்டும். ஆனால் அதுவே silk case யில் ஏற்படும் friction குறைவு முடி கொட்டுவதும் குறைவு.

Advertisment

என்னதான் நாம் பார்த்து பார்த்து இருந்தாலும், நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் தலைக்கு குளிக்கும் தண்ணீரும் முக்கியம். அதனால் பார்த்து குளிக்க வேண்டும். சரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/health/homemade-remedies-during-monsoon-1520186

Suggested Reading:  

https://tamil.shethepeople.tv/health/is-shaving-private-part-good-or-bad-1520016

Suggested Reading:  

https://tamil.shethepeople.tv/news/is-shapewear-too-dangerous-1520306

Suggested Reading:   

Advertisment

https://tamil.shethepeople.tv/society/how-to-handle-an-awkward-situation-1518977

Hair growth tips