Advertisment

Is shaving private part good or bad?

நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. ஒரு சிலர் "அதெல்லாம் செய்யலாம் ஏதும் பிரச்சனை எல்லாம் வராது" என்றும் ஒரு சிலர் "தயவு செய்து அதை செய்துவிடாதீர்கள் மிகவும் ஆபத்து வரும் " என்றும் கூறி பயம் செய்வார். இதற்கு என்னதான் வழி??

author-image
Nandhini
New Update
shaving private part.jpg

Image is used for representation purposes only.

இந்த private part shave பண்ணலாமா? வேண்டாமா? Is shaving private part good or bad?

Advertisment

முடி இருந்தால் வெட்டுங்கள் என்று கூறுவது உண்மை தான். ஆனால் அந்த இடத்தில் முடி இருப்பது சரியே. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது அதை கீழே பார்ப்போம். அதற்கு முன் அந்த இடத்தில் இருக்கும் முடியை எடுக்கலாமா? வேண்டாமா? என்பதற்கு பதில் கூடாது. நாம் மொத்தமாக எடுக்க கூடாது, வேண்டும் என்றால் trim செய்யலாம் என்று ஆய்வு கூறுகிறது.

 நம் கை மற்றும் கால்களில் இருக்கும் முடி எப்படி சூரிய ஒளி மட்டும் தீமையான radiations இருந்து காக்கின்றதோ அதே மாரி தான் bacteria மற்றும் தேவையற்ற நோய்யில் இருந்து அது காக்கின்றது. அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

இவை ஒரு காரணத்திற்காக உள்ளன. நமது உடலின் மிகவும் sensitive வாய்ந்த பகுதியாக இருப்பதால், இது சொறி மற்றும் அரிப்புக்கு ஆளாகிறது. உராய்வு இல்லாதது இத்தகைய எதிர்விளைவுகளைத் தூண்டலாம், இதனால் உங்கள் pubes தொற்றுக்கு ஆளாகலாம். அவற்றை shave செய்வதைத் தவிர்க்கவும்.

Advertisment

முன்னர் கூறிய படி இது bacteria மற்றும் infections ல இருந்து காக்கின்றது. நாம் சில நேரத்தில் அவரசத்திற்கு unhygienic bathrooms பயன்படுத்தும் கட்டாயம் ஏற்படும் அப்போது அங்கு நாம் கண்ணனுக்கு தெரியாத bacteriaக்கள் நமது private partsயில் தங்கி பின்னர் ஏதும் பெரிய ஆபத்தை தரலாம். அப்போது இந்த pubic hairs அந்த மாறி bacteria உள்ளே செல்லாமல் தடுக்கின்றது. 

அதையும் மீறி shave செய்தால் நமக்கு சில நாட்கள்க்கு பிறகு வளரும் முடி நமக்கு irritation தரும். உள்ளாடை அணிந்து அந்த முடியின் sharpness வெளியே தெரியும். அது போக நிரைய குட்டி குட்டி முடிகள் நமக்கு வளராமல் இருக்கும் தருணத்தில் ஒரு மாறி uneasyness இருக்கும். அதனால் மொத்தமாக shava செய்ய வேண்டாம்.

உடலின் மற்ற பாகங்களைப் போலவே, Private part பகுதியும் sweat ஆகும் Pubic hair இந்த பகுதிகளில் இருந்து வியர்வை மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சி vaginal temperature ஒழுங்குபடுத்துகிறது மற்றும் தேவையற்ற ஈரப்பதத்தை கட்டுப்படுத்துகிறது.

Advertisment

முக்கியமான ஒன்று உடலுறவால் ஏற்படும் நோய்களை இது தவிர்கின்றது.

இதனை நன்மைகள் இருக்கின்றது  அதையும் மீறி முடியை எடுக்க வேண்டும் என்று நினைத்தால் நல்ல வெதுவெதுப்பான தண்ணீரியில் உங்களது private part யை சுத்தம் செய்த பிறகு நல்ல சுத்தமான blade பயன்படுத்தி பக்குவமாக எடுக்க வேண்டும்.

 

Advertisment

 

Suggested Reading: 

Advertisment
Advertisment
Advertisment
Is shaving private part good or bad?
Advertisment