Advertisment

Don't Panic!! இதை செய்து பாருங்கள்!!

நம்மில் நிறைய பெரு கண்டிப்பாக இந்த situation யை எதிர்கொண்டிருப்போம். நாம் விலகி விலகி சென்றாலும் நம்மை விடாமல் நம்மிடம் வந்து வந்து பேசி கொண்டே இருப்பார்கள். அந்த தர்மசங்கட situationயை கையாள முடியாமல் நாம் நின்றுகொண்டு இருப்போம்.

author-image
Nandhini
New Update
awkward sitaution.jpg

Image is used for representation purposes only.

அப்படி அந்த situation ஐ கையாளுவது எப்படி என்பதை தான் இந்த கட்டுரையில் பார்க்க போகின்றோம். இது தெரிந்தவர்கள் மட்டும்மில்லை யாரோ ஒரு stranger உங்களை disturb செய்துகொண்டிருந்தாலும் இதையே முறையை கையாளுங்கள்.

Advertisment

How to handle an awkward situation

நாம் நிரைய பெரு இப்போது வேலைக்காகவோ அல்லது தனிமைக்காகவோ வெளியூர் போன்ற இடங்களுக்கு செல்கின்றோம். ஒரு சில பெரு செல்ல நினைக்கின்றோம் ஆனால் ஏதோ ஒரு விஷயம் நம்மை தடுக்கும் அது பணம், வீட்டில் கூறுவது அதையெல்லாம் தாண்டி, நாம் தனியாக சென்றால்  நமக்கு பாதுகாப்பாக இருக்குமா? யாராவது வந்து நம்மை வம்பிழுத்தால் என்ன செய்வது? இல்லை யாரவது  நம்மிடம் வந்து ஏதாவது பேசினால் என்ன செய்வது? என்ற எண்ணங்கள் தான் அதிகமாக வரும். அப்படி தெரியாதவர்கள் உங்களிடம் பேச நினைத்தால் அதுவும் உங்களுக்கு விருப்பமில்லாமல் கீழே உள்ள குறிப்பிகளை பின்பற்றினால் தப்பிக்கெல்லாம்.

உங்களிடம் பேச்சுக்கொடுத்தால் அது உங்களுக்கு விருப்பமில்லாமல் இருந்தால் முதலில் லேசாக கண் பார்வையை அவர்களிடம் இருந்து விலகி விலகி வையுங்கள். இது decent way of expressing. அதிலும் அவர்கள் உங்களை விடவில்லை என்றால் உங்களது body language கூட மாறலாம். cellphone எடுத்து நோண்டுங்கள் , உங்களது watch யை பார்த்து பார்த்து அவரிடம் பேசுங்கள். இதில் நீங்கள் பேசுவதற்கு விருப்பமில்லாமல் இருக்கிறீர்கள் என்று புரிந்து கொண்டு விலகுவர்.

Advertisment

நீங்கள் ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டு இருங்கள். அவர்கள் உங்களை பார்க்கும் பொது ஏதோ வேளையில் ஈடுபடுத்திருந்தால் கண்டிப்பாக உங்களை சீண்ட மாட்டார்கள். அவர்கள் போன பிறகு நீங்கள் normal ஆக இருக்கெல்லாம். மேலும் ரொம்ப simple trick என்னவென்றால் நாம் யாரிடமாவது cellphoneயில் பேசுவது போல் நடித்தால் போதும். இது மிக பெரிய trick அனைவரும் ஏமாறும் ஒன்று. இதை try செய்து பாருங்கள். பாட்டு கேட்பது போல் இருப்பதும் இன்னொரு useful trick . இதன் மூலம் அவர்கள் பேசுவது உங்களுக்கு கேட்காது மேலும் உங்களது mindயும் deviate ஆகி கொண்டு இருக்கும்..

saying no.jpg

இதையெல்லாம் செய்தும் அவர்கள் உங்களை approach செய்தால் முகத்திற்கு நேராக கூறிவிடுங்கள் உங்களுக்கு விருப்பமில்லை என்பதை. இது அவர்களை hurt செய்யாத முறையில் கூறி விடுங்கள். மேலும் அவர் உங்களை நெருங்குகிறார்கள் என்றால் அந்த இடத்தில் இருந்து விலகிவிடுங்கள். இதனால் நீங்கள் ஏதோ ஒரு வேலையாக இருக்கிறீர்கள் என்று நினைத்து விடுவார்கள்.

Advertisment

அதையும் மீறி உங்களிடம் வந்தார்கள் என்றால் தயங்காமல் மற்றவர்களிடம் உதவி கேளுங்கள். அவர் யார் என்று தெரியாது கொஞ்சம் உதவி செய்யுங்கள் என்று கூறுங்கள். கண்டிப்பாக உதவுவார்கள்.

நம்மை நோக்கி வருவர் அனைவரும் உங்களை தவறாக  அணுகுவார்கள் என்பதில்லை. ஆனால் உங்களுக்கு அப்படி தோன்றினால் தயங்காமல் மேலே இருக்கும் விஷயங்களை கடைபிடியுங்கள்.

 

Advertisment

Suggested Reading:

 Suggested Reading:

Advertisment
Advertisment
How to handle an awkward situation
Advertisment