/stp-tamil/media/media_files/CVYIOXMP2MfiWPxdORQy.jpg)
Image is used for representation purposes only.
ஒரு சராசரி பெண்ணுக்கு 28 நாட்களுக்கு இடைவெளியில் மாதவிடாய் வருவது என்பது ஒரு பொதுவான விஷயம். அது ஒரு சில பேருக்கு கூட அல்லது கம்மியான நாட்களில் வரும். இது இயல்பு. இது ஒரு 3 மாதம் அல்லது அதற்கும் மேல் நின்றால் நீங்கள் உங்களது மருத்துவரை அணுக வேண்டும்.
மாதவிடாய் நிற்க காரணம் என்ன? | No periods No pregnant
மாதவிடாய் நிற்க காரணங்கள் கீழாய் குறிப்பிட்டுளோம்.இது பொதுவான காரணமே தவிர தனிநபரின் உடல் பொறுத்து அல்ல.
pregrancy
ஒரு பெண்ணுக்கு periods நின்றால் கண்டிப்பாக pregnant ஆகா இருப்பது தான் என்று கருத படுகிறது. இது 70% உண்மை தான். ஒரு வேலை உங்கள் periods நின்றுவிட்டால் கொஞ்சம் நாள் wait செய்து பாருங்கள். அதையும் தாண்டி தள்ளி போனால் அப்போது pregnancy testஎடுத்து பாருங்கள்.
stress
இந்த விஷயம் இல்லை என்றால் நாம் ஏதோ கடவுள் போல் தோன்றும். இந்த stress என்பது வேலை செய்யும் பெண்களுக்கும் வரும், வீடு வேலை செய்யும் பெண்களுக்கும் வரும். வேலை ரீதியாகஇக்கரைக்கு அக்கறை பச்சை போல் இருக்கும். ஆனால் இந்த stress மட்டும் அணைத்து இடத்திலும் இருக்கும். இதனால் கூட நமக்கு periods தள்ளி போகலாம். அதனால் முடிந்த வரை stress இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். அதையும் மீறி stress ஆனால் Breathing exercises செய்து உங்களை நீங்கள் calmdown செய்துகொள்ளுங்கள். இந்த stress மூலம் உங்களுக்கு periods நிக்கெல்லாம்.
weight
நமது உடல் எடை இதற்கு முக்கியமான பங்கு அளிக்கிறது. நமது உடலில் திடீரென உடல் எடை குறைவோ அல்லது அதிக உடல் எதையோ நமது periods நிற்க காரணமாக இருக்கும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், பெண்களின் இனப்பெருக்க அமைப்பைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களில் ஒன்றான ஈஸ்ட்ரோஜனை உங்கள் உடல் அதிக அளவு உற்பத்தி செய்யலாம்.அதனால் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடற்பயிற்சி செய்து வந்தால் நமது உடல் எடை குறையும் மற்றும் periods regulate ஆகும்.
PCOS
இன்றைய பெண்களில் பத்தில் எட்டு பேருக்கு இந்த PCOS இருக்கிறது. இதற்கு காரணம் இந்த பைகள் பெரும்பாலும் முட்டையை வெளியிட முடியாது, அதாவது அண்டவிடுப்பு நடைபெறாது. PCOS மிகவும் பொதுவானதாக கருதப்படுகிறது. இதற்கு தீர்வு உடற்பயிற்சி மற்றும் நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கம் மட்டுமே.
மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் பொதுவான காரணங்களே. இது போக தொடர்ந்து contraceptive pill எடுத்து கொள்வதால், மற்றும் menopause ஆன பிறகு மற்றும் உடல் ரீதியாக இருக்கும் இதய நோய், diabetes, மற்றும் thyroidஇதுவெல்லாம் கூட நமக்கு periods நிற்க காரணங்கள் ஆகும்.
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/news/how-to-get-better-sleep-1567786
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/news/how-to-travel-during-rain-1520949
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/society/basic-things-to-expect-from-your-partner-1520786
Suggested Reading:
https://tamil.shethepeople.tv/news/is-shapewear-too-dangerous-1520306