உங்கள் உடலில் உங்களுக்கு பிடித்த அங்கம் எது என்றால், கண்கள் என்பது தான் பெருவாரியான பதிலாக இருக்கும். பின்ன என்ன அனைத்தையும் பார்க்க கண் இல்லாவிட்டால் எப்படி? அப்படிப்பட்ட கண்களை நாம் சரியாக பராமரிக்க வேண்டாமா?
காலை முதல் மாலை வரை கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து பலர் வேலை செய்கின்றனர். அவர்களில் பலருக்கு கண் எரிச்சல், வலி ஏற்படுகிறது. டாக்டரிடம் சென்றால் அவர் சொல்லும் முதல் அறிவுரை இது தான் அடிக்கடி கண் சிமிட்டுங்கள். கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்பவர்கள் கண்ணை சிமிட்டக் கூட மறந்துவிடுகிறார்கள். தயவு செய்து அவ்வப்போது கண்ணை சிமிட்டி அதை பாதுக்காத்துக் கொள்ளுங்கள்.
work at a computer all day
அடிக்கடி கை கழுவி பழகுங்கள்:
பாக்டீரியா மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் உங்கள் கண்கள், கண்ணாடிகள் மற்றும் காண்டாக்ட் லென்ஸ்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க உங்கள் கைகளை தவறாமல் கழுவவும்.
உங்கள் கண்களைத் தேய்க்க வேண்டாம்!
கைகள் அழுக்கு, பாக்டீரியா மற்றும் தூசி ஆகியவற்றைக் கொண்டு செல்லக்கூடும், மேலும் இவை அனைத்தும் உங்கள் கண்களைத் தொடும் அல்லது தேய்க்கும் ஒவ்வொரு முறையும் அடையலாம். கண்களின் பயனுள்ள கவனிப்பு என்பது தொற்று மற்றும் எரிச்சலைத் தடுக்க உங்கள் கண்களைத் தொடுவதைத் தவிர்ப்பதாகும்.
அதேபோல டிஜிட்டல் கேஜெட்களை அதிகமாக உபயோகப்படுத்துவதால் மக்களுக்கு கண் தொடர்பான சிக்கல்கள் அதிகரித்து வரும். இது கண்களில் அழுத்தத்தை உண்டாக்கி எரிச்சல், அரிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி கண்களை பலவீனப்படுத்தும். அதை சரிசெய்ய என்ன மாதிரியான உணவுகளை தினசரி வாழ்வில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இங்கே பார்ப்போம்.
தினசரி உணவில், பயத்தம் பருப்பு, முக்கிரட்டை கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை, கேரட், ஆப்பிள், மாதுளை, பப்பாளி, பாகற்காய், புடலங்காய் போன்றவற்றை சேர்த்துக் கொள்வது கண்களுக்கு நல்லது என்கிறது ஆயுர்வேதம்.
இதை அணைத்தும் உண்டு கண்களை பார்த்து கொள்ள வேண்டும். முடிந்தால் 20-20-20 ருழே பொல்லொவ் செய்யுங்கள்.
வொவொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை வொவொரு வேற வொரு எதை யாவது பார்க்க வேண்டும்.
https://shop.gytree.com/products/total-strength-iron-gummies
https://tamil.shethepeople.tv/news/why-do-gynecologists-evaluate-women-1754656
https://tamil.shethepeople.tv/society/is-hair-growth-secret-out-1754658
https://tamil.shethepeople.tv/health/how-does-plant-protein-reduce-inflammation-1712855