Advertisment

நகங்களை சுத்தம் செய்யும் Tips!!!

உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றன keratin என்னும் உடல் கழிவுதான் நகமாக வளர்கிறது. நாத்தில் matrix, nail root என்று, இரு முக்கிய பாகங்கள் உண்டு. இதில் matrix என்பது நகத்தின் இதய பகுதியைப் போன்றது.

author-image
Nandhini
New Update
nails.jpg

Image is used for representation purposes only.

இதுதான் நக cell வளரக் காரணமாக இருக்கின்றது. ஒருவரின் உடல் நலத்தை நகங்களைக் கொண்டு அறியலாம். ஆனால் சிலரது நகங்களைப் பார்த்து மட்டும் உடல் நலத்தைக் கூற முடியாது.

Advertisment

இந்த கட்டுரையை நமக்காக நம் சகோதரி இந்து பிரியா சக்திவேல் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்.

Nail cleaning tips 

ஏனெனில் அத்தகையவர்களின் நகங்களில் அழுக்குகள் தங்கியிருப்பதால், அவை நகத்தின் உண்மையான நிலையை வெளிப்படுத்தாமல் தடுக்கிறது. எனவே எப்படி முகத்தை அழகாக்குவதற்கு அத்தனை பராமரிப்புக்களை கொடுக்கிறோமோ, அதேப் போல் நகங்களுக்கும் சரியான பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாகச் சத்து குறைவாகவும் இருந்தால், நகங்களில் வெண்திட்டுகள் காணப்படும். மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால், மூட்டுவலி உள்ளதாகக் காட்டும். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. 

Advertisment

Tips 1

கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்திருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்ததில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமானதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும் தோற்றமளிக்கும். மற்றுமொரு முக்கியமான விஷயம் சிறிய நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

 Tips 2

Advertisment

பாதங்களை வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊற வைக்க வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது நறுமண எண்ணெய்கள் அல்லது கல் உப்புக்களை சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக பாதங்களை 15 minutes ஆவது ஊற வைக்க வேண்டும். இதனால் பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களில் உள்ள germs மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.

Tips 3

 சுத்தமாக கழுவுதல் வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்ததும், பாதங்களை வெதுவெதுப்பான நீரால், நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும் போது, நகங்களையும் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.

Advertisment

 Tips 4

 Nail polish, Remover பெண்களுக்கு நகங்களை அழகாக்குவதற்கு Nail polish போடும் பழக்கம் இருக்கும். அவ்வாறு nail polish போடும் பழக்கம் உள்ளவர்கள், வாரத்திற்கு 1-2 முறையாவது, நல்ல nail polish Remover  கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான், நகங்கள் நன்கு வலிமையோடு, ஆரோக்கியமாக இருக்கும்.

 Tips 5

Advertisment

நக வெட்டிகளில் காணப்படும் நகங்களை சுத்தம் செய்யும் கருவிகளை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இது நகங்களை சுத்தம் செய்வதுடன் அந்த பகுதிகளில் உள்ள அழுக்குகளையும் நீக்கிவிடும். 

 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/news/why-do-gynecologists-evaluate-women-1754656 

Advertisment

Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/how-does-biotin-help-hair-keratin-1756658 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/diet-tips-for-breastfeeding-mother-1756641 

Suggested Reading: https://tamil.shethepeople.tv/health/why-one-breast-is-smaller-than-other-1712930 

Advertisment

 

 

Nail cleaning tips
Advertisment